உக்ரைனின் தலைநகரான கியேவ் உட்பட அதன் பல நகரங்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது டெலிகிராம் கணக்கில், "ரஷ்யா எங்களை முழுவது அழிக்க முயற்சிக்கிறது" என்றும் உக்ரைனியர்கள் உறுதியாக நிற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் முடிவு செய்ததை எதிர்த்து, ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. தற்போது வரை நீடிக்கும் இந்த போரில், உக்ரைனின் பல பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு சென்றுள்ளன.
North Korea Explanation: ரஷ்யாவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை வடகொரியா மறுத்துள்ளது... பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்துமாறு அமெரிக்காவை எச்சரிக்கிறது வடகொரியா
ரஷ்யா-உக்ரைன் போர்: ஏழு மாத காலமாக, உக்ரைன் யுத்தம் தொடரும் நிலையில் ராணுவத்தை அணிதிரட்டுவது தொடர்பான முக்கிய ஆணையில் கையெழுத்திட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார்.
Nostradamus Predictions: ஹிட்லரின் ஆட்சி, இரண்டாம் உலகப் போர், 9/11 தாக்குதல்கள் மற்றும் பிரெஞ்சுப் புரட்சி உட்பட நாஸ்ட்ராடாமஸ் கணிப்புகளில் 85 சதவீதம் உண்மையாகிவிட்டது.
Trade in INR Currency: இந்தியாவுடனான ரஷ்யாவின் வர்த்தகமானது, விரைவில் இந்தியா கரன்சியான ரூபாய்க்கு மாறும் என ஏற்றுமதி அமைப்பின் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்
ரஷ்யாவில் நடைபெற்ற கிழக்கு பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், ஆர்க்டிக் விவகாரங்களில் ரஷ்யாவுடனான இந்தியாவின் கூட்டாண்மையை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது என வலியுறுத்தினார்.
ரஷ்யா - வடகொரியா இடையேயான உறவு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டுமென ரஷ்ய அதிபர் புடின் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு கடிதம் எழுதியுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, உக்ரைனில் போர் நீடிக்க வேண்டும் என முயல்வதாகவும், உலகில் போரை தூண்டும் செயலில் அமெரிக்கா ஈடுபடுகிறது எனவும் புடின் குற்றம் சாட்டியதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யா - வடகொரியா இடையேயான உறவு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டுமென ரஷ்ய அதிபர் புடின் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு கடிதம் எழுதியுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.