இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்திற்கு போட்டியாக லூனா-25 என்ற விண்கலத்தை ரஷ்யா இன்று (ஆக. 11) விண்ணில் செலுத்தியுள்ளது. இதில், எது முதலில் நிலவின் தென் துருவத்தை எட்டும் என்பதை இதில் தெரிந்துகொள்ளலாம்.
ஆப்ரிக்காவில் நைஜர் உள்ளிட்ட நாடுகளில் ராணுவ புரட்சி ஏற்பட்டு உள்ள நிலையில், இப்போது முழு உலகத்தின் பார்வையும் மேற்கு ஆப்பிரிக்க தலைவர்கள் மீது உள்ளது.
Russia Ukraine War Russia Vs Nato: ஐரோப்பா முழுவதும் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் அதிகரிக்கும் என்று நேட்டோ தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ரஷ்ய அதிபர் புடின்...
Viral Video In Tamil: உலகில் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு அதிசய நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன. அந்த வகையில் ஒரு ஆறு தங்க நிறமாக மாறிய காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அது எங்கு நடந்தது? அதற்கு என்ன காரணம் என்பதை விரிவாக பார்க்கலாம்?
இந்தியாவின் தலைமையில் நடந்த SCO உச்சி மாநாட்டில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் தவிர, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் ஈரான் தலைவர்கள் பங்கேற்றனர்.
Private Armies: ராணுவம் தொடர்பான செய்திகளை அடிக்கடி கேட்கிறோம். ஆனால், உலகில் 'வாக்னர்' போன்ற பல ஆபத்தான தனியார் படைகள் உள்ளன, அவற்றின் வேலை என்ன, எவ்வளவு சக்தி?
வாக்னர் குழு என்னும் ரஷ்யாவின் தனியார் ராணுவ படை, இது வரை ரஷ்ய நலன்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்த நிலையில், திடீரென ரஷ்யா ராணுவத்திற்கு எதிராக திரும்பியது. இதனால் ஆட்சி கவிழ்ப்பு நடக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
ரஷ்யாவின் ராணுவத் தலைமையை அழிப்போம். எங்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டோம். இனி எங்கள் பாணியில் எல்லாவற்றையும் துவம்சம் செய்வோம். ரஷ்யர்கள் இணைந்து கொள்ளுங்கள் என வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
Wagner Mercenary Group Attack: கடந்தாண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருந்த நிலையில், தற்போது 25 ஆயிரம் படை வீரர்கள் அடங்கிய வாக்னர் கூலிப்படை அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவை நோக்கி படையெடுத்துள்ளது.
வந்தே பாரத் ரயில்: தற்போது நாட்டில் சதாப்தி எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் நாற்காலி கார் இருக்கை வசதி உள்ளது. இப்போது ராஜ்தானி எக்ஸ்பிரஸ் வழித்தடத்திலும் இயக்க திட்டம் உள்ளது. இதற்காக ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் தயாராகி வருகின்றன.
பாகிஸ்தான் முதல் முறையாக ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா இடையேயான இந்த ஒப்பந்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் பேரல்கள் ஆகும். இந்த எண்ணெய் ஒப்பந்தத்தில் சர்ச்சை எழுந்துள்ளது
பிப்ரவரி 2022 முதல் ரஷ்யா உக்ரைன் போர் நடது வரும் நிலையில், உக்ரைன் பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை, வரும் நாட்களில் உலகம் ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளன.
உக்ரைனின் கெர்சன் பகுதியில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள நோவா ககோவ்கா அணை ரஷ்ய ராணுவத்தால் தகர்க்கப்பட்ட நிலையில், இதனால் ஏற்பட்டும் அழிவு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.