சேலத்தில் மழை பாதிப்பால் நடந்துள்ள ஒரு சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சேலத்தில் ஓட்டு வீடு சரிந்து விழுந்து 5 வயது சிறுவன் ஒருவன் பலியானான்.
மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், ஆற்றிற்கு குளிக்கச் செல்வது செல்பி எடுக்க செல்வது ஆகியவற்றை தவிர்க்குமாறு பொதுமக்களை சேலம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
சேலத்தின் குற்றாலம் என்று அழைக்கப்படும் ஆனைவாரி அருவி, கல்வராயம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சுற்றுலாத் தலமாக மக்களிடையே பெரும் பிரபலமாக உள்ள இந்த இடத்தை வனத்துறை நிர்வகித்து வருகிறது
தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல், இருவர் மீது வழக்குப் பதிவு...
MBBS., BDS., போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் இன்று சந்திக்கின்றனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மற்றும் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோரின் முயற்சியால் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சேலம், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையொட்டி பெரியார் பல்கலைக்கழகம் அன்று தொடங்கப்பட்டது. சேலம்,நாமக்கல்,தர்மபுரி,கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உயர்கல்வியை வளர்த்தெடுக்கும் நோக்கில் அப்போது இப்பழ்கலைக்கழகம் தொடங்கப்பட்டது
கோவை, நீலகிரி, தேனி ,அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்
தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 235 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 182 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 219 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 189 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 164 பேருக்கும், அதனை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் 127 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 169பேருக்கும், அதனை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் 130 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 175 பேருக்கும், அதனை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் 132 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.