School Holiday News: ஃபிபா உலகக் கோப்பை 2026 இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 12:30 மணிக்கு போட்டி தொடங்குவதால், மாணவர்கள் போட்டியைப் பார்க்கும் வகையில் கேரளா, மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.
Nilgiris School Holidays: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 07) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் குஷியில் உள்ளனர்.
Karaikal Local Holiday June 29: புதுச்சேரியில் உள்ள காரைக்கால் மாவட்டத்திற்கு ஜூன் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால அம்மையார் கோயிலில் மாங்கனித் திருவிழாவையொட்டி, ஜூன் 29ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Schools Holiday On April 15th: சென்னையில் நாளை மறுநாள் (ஏப்ரல் 15) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தல் பணிக்காக சென்னை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Pudukottai Local Holiday On April 6th: புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை (ஏப்ரல் 6) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாவட்டத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள தேர்வுகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Tamil Nadu School Holiday On April 1st: ஏப்ரல் 1ஆம் தேதியான நாளை இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்து.
Tamil Nadu School Holiday Latest: தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 6 (திங்கள் கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் குஷியில் உள்ளனர்.
Holiday List For April Month 2026: ஏப்ரல் 2026ல் பள்ளி விடுமுறைகளின் முழுமையான பட்டியலையும், புதிய கல்வி அமர்வு குறித்த விவரங்களும், கோடை விடுமுறை தொடர்பான தகவல்களும் மற்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான முக்கிய அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு சில மாவட்டங்களில் குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.
Tirunelveli Local Holiday On April 1st: திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் குஷியில் உள்ளனர்.
Tamil Nadu School Holiday On March 4th: தமிழகத்தில் நாளை மறுநாள் (மார்ச் 4) மூன்று மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் வரும் மார்ச் மாதம் இரண்டு நாள்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்காது.
Tenkasi Local Holiday On March 4th: தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள் குஷியில் உள்ளனர்.
Tamil Nadu School Holiday Latest Update: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், மாணவர்கள் குஷியில் உள்ளனர்.
குளிர் காலத்தின் போது குழந்தைகளின் பாதுகாப்பு மிக முக்கியம் என்றும், இதில் எந்த அலட்சியமும் பொறுத்து கொள்ளப்படாது என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தி உள்ளார்.
Tamil Nadu January School Holiday: ஜனவரி மாதத்தில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே, ஜனவரி மாதத்திற்கான விடுமுறை பட்டியல் குறித்த முழு விவரத்தை பார்ப்போம்.
Tamil Nadu Holiday Announcement: கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu School Holiday: நீலகிரி மாவட்டத்திற்கு 2026 ஜனவரி 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Tamil Nadu School Holiday: பள்ளிகளுக்கு நாளை (டிசம்பர் 18) விடுமுறை தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து முழுமையாக இங்கு பார்ப்போம்.
2026 Tamil Nadu Schools Public Holidays List: இன்னும் சில தினங்களில் 2026ஆம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது இங்கு பார்ப்போம்.
விஜய்யின் வருகையால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உப்பளம் மைதானத்திற்கு அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை முன்னிட்டு, நாளை டிசம்பர் 8 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.