Bharatiya Janata Party: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கிடைத்த வெற்றிகளைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சி முதல்வர்களுக்கான தேர்வை இறுதி செய்ய ஆலோசனை நடத்தி வருகிறது. அனைவரின் மனதிலும் உள்ள முதன்மையான கேள்வி.. அந்தந்த மாநிலங்களை யார் வழிநடத்துவது? என்பது தான். அதுக்குறித்து பார்ப்போம்.
மத்திய பிரதேச பாஜக-வில் கோஷ்டி மோதல் அதிகரித்துள்ளது. ஊழல் புகார்களும் அதிகரித்துள்ளன. இதனால் அங்கு முதல்வரை மாற்ற பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், மாநில விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் நான்காயிரம் ரூபாய் கூடுதல் நிதியை வழங்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் NEET, JEE தேர்வுகளுக்கான இலவச பயண ஏற்பாடுகள் செய்யப்படும் என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் காங்கிரசில் சண்டை விவகாரத்தை கடுமையாக தாக்கியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் நேற்று வன்முறை வெடித்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாகவே 5 பேர் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகின.
இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.