PBKS vs CSK: தீபக் சாஹர் காயம். மதீஷ பத்திரன, மஹீஷ் தீக்ஷனா, முஸ்தாபிசுர் ரஹ்மான் இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாட்டிற்கு செல்ல உள்ளனர். என்ன செய்ய போகிறது சென்னை அணி?
Katchatheevu Issue: கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததில் புதிய உண்மைகள் வெளியாகி இருப்பதாக பிரதமர் மோடி ட்வீட்டில் தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் திமுக தரப்பில் அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த, வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் நோக்கில், பல நாடுகள் அவ்வப்போது சலுகைகளை வழங்கும். அதில் முக்கியமான ஒன்று விசா விதிகளில் தளர்வு.
சுற்றுலாத் துறை எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது. உள்ளூர் மக்களுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. அந்த வகையில், நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த, வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் நோக்கில், பல நாடுகள் அவ்வப்போது சலுகைகளை வழங்கும்.
பொருளாதார சுற்றுலா துறையை நம்பி இருக்கும் சில நாடுகளும் உள்ளன. அந்த வகையில், நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த, வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் நோக்கில், பல நாடுகள் அவ்வப்போது சலுகைகளை வழங்கும். அதில் முக்கியமான ஒன்று விசா விதிகளில் தளர்வு.
Free Visa To Indians: சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகள். இது இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு செலும் பயணிகளுக்கான சுற்றுலாத் தகவல்கள்
IND vs SL Highlights: நடப்பு உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் இலங்கை அணியை 55 ரன்களில் ஆல்-அவுட்டாக்கி 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது.
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று புனேயில் நடக்கும் 30-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
ENG vs SL: உலகக் கோப்பையில் இலங்கை அணிக்கு எதிரான லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி அதிர்ச்சி அளித்துள்ளது.
Srilanka Tourist Places: இந்தியப் பயணிகளுக்கான விசா கட்டுப்பாடுகளை இலங்கை அரசு தளர்த்தி உள்ளது. இதனால் இங்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ICC World Cup 2023: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையின் முதல் 15 பேர் கொண்ட ஸ்குவாடில் இடம்பெற்று பின் காயம் காரணமாக பலரும் விலகி உள்ளனர். தொடர் தொடங்குவதற்கு முன்பும், பின்பும் விலகிய வீரர்கள் யார் யார், அவர்களுக்கு பதில் அணிக்குள் வந்தவர்கள் யார், யார் என்பதை இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.