திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளில் 12 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
TN Lok Sabha Election 2024: தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதியிலும் நேற்று ஒரே கட்டமாக நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் எத்தனை சதவீத வாக்குகள் பதிவானது என்ற முழுமையான தகவல்களை இதில் காணலாம்.
Lok Sabha Election 2024 Phase 1: நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நேற்று நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவில் மொத்தம் 60.03% வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
Coimbatore, Goundampalayam, Vanathi Srinivasan: கோவை பாராளுமன்ற தொகுதியில் கவுண்டம்பாளையம் பகுதியில் 830 ஓட்டுகள் காணவில்லை. மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் நடத்த அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Thoothukudi Latest Election News Updates: தூத்துக்குடியில் உயிரிழந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள வாக்காளர் ஒருவர் உயிருடன் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Lok Sabha Election 2024: தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வாக்களிக்க வந்த மூன்று பேர் வாக்குச்சாவடிகளிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், சென்னையில் வாக்களித்த முதல்முறை வாக்காளர் ஒருவர், நமது செய்தியாளரிடம் தெரிவித்த கருத்துகளை இங்கு காணலாம்.
Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Coimbatore Latest Updates: கோவையில் அண்ணாமலைதான் வெற்றி பெற வேண்டும் என கூறி தனது கைவிரலை துண்டித்த பாஜக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
How To Identify Your Polling Booth: மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப். 19) நடைபெற உள்ள நிலையில், நீங்கள் வாக்குச் செலுத்த வேண்டிய வாக்குச்சாவடியை கண்டுபிடிக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
Coimbatore Latest Updates: கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ரூ. 81 ஆயிரத்தை பாஜக நிர்வாகியின் வீட்டில் இருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.