கேரள மாநிலம் கொல்லத்தில் முன்னாள் அமைச்சர் பேபி ஜானின் வீட்டை உடைத்து 53 பவுன் நகைகளை கொள்ளையடித்த நாகர்கோவிலை சேர்ந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே பவாரியா கும்பலை போல முகமூடி அணிந்து வீட்டிற்குள் நுழைந்த கும்பல், நடு இரவில் தாக்குதலை அரங்கேற்றி தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது.
தேனி அருகே கொள்ளையடித்த செல்போனை விற்று கிடைத்த பணத்தை பங்கிடும்போது ஏற்பட்ட தகராறில் இருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க ஆலந்துறையார் கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் கொள்ளையடிக்க முயற்சித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Virudhagireeshwarar Temple: பழம்பெரும் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் திருட்டுப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TN Police: திருடப்பட்ட சைக்கிள் இன்று கண்டுபிடிக்கப்பட்டு, காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயன் அந்த சிறுவனின் வீட்டிற்கு நேரடியாக சென்று அதை ஒப்படைத்துள்ளார்.
திரைப்படங்களில் இருசக்கர வாகனத்தை விலைபேசி அவற்றை ஓட்டிப் பார்த்து விட்டு வருவதாகக் செல்லும் வடிவேலு நடித்த திரைப்படத்தின் காட்சிகள் பெரும் நகைச்சுவையும் சிந்திக்க வைக்கும் வரையில் இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.