இருசக்கர வாகனத்தை கண் இமைக்கும் நேரத்தில் ஒரு கும்பல் திருடிச்செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் திக் திக் பின்னணியை இதில் காணலாம்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாய், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகைக்கடை ஊழியர்களே நகைகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பெண் ஊழியர்கள உட்பட மூன்று பேரை கைது செய்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருட்டு நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வாலாஜாபாத் அருகே ஊராட்சி மன்ற தலைவர் வீட்டையும், அங்கிருந்த இரு சக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அருகே பூட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
72 வயது மூதாட்டி வீட்டில் வேலை செய்த வேலைக்காரன் 100 சவரன் தங்க நகை 3 லட்சம் ரூபாய் ரொக்க பணத்துடன் தப்பி ஓடியதால் அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கதவை தாழிடாமல் அசந்து தூங்கிய பேச்சிலர்களின் அறையில் திருடன் புகுந்து செல்போன்களை திருடிச்சென்ற சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.
லதா ராவ்-ராஜ் கமல் தம்பதியினர், சென்னை, மதுரவாயல் பகுதியில் வீடு ஒன்றை வாங்கி இருந்தனர். அதை அவர்கள் படப்பிடிப்புக்கு அவ்வப்போது வாடகைக்கு விடுவது வழக்கம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.