Pirappokkum Ellaa Uyirkkum Thirukkural Meaning : பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறலின் வரிகளை தாரக மந்திரமாக வைத்து செயல்பட்டு வருகிறது, நடிகர் விஜய்யின் தவெக கட்சி. இந்த குரலுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?
பிரதமர் திருக்குறளைப் பெரிதும் போற்றுபவர் என்றும், திருக்குறளை உலகப் பொது நூலாக மாற்றும் செயலை பிரதமர் நிச்சயம் செய்வார் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
CM Stalin vs Governor RN Ravi: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, திருவள்ளுவர் காவி உடையில் இருக்கும் புகைப்படம் மூலம் ஆளுநர் ஆர்.என். ரவி பதிவிட்டிருந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
திருக்குறள் விழாவிற்கு திருவள்ளுவர் தோற்றத்துடன் வருகை தந்திருந்த பள்ளி சிறுவன் பல்லக்கில் தூக்கி வரப்பட்டு நிகழ்வு நடைபெற்ற மாநாட்டு மண்டபத்திற்கு விருந்தினர்களுடன் அழைத்து வரப்பட்டார்.
பிரதமர் மோடி தனது சமூக ஊடக இடுகையில், திருவள்ளுவரின் பணி மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் அவரது இலக்கியத்தை படித்து, அதில் உள்ள அபரிமிதமான அறிவையும் ஞானத்தையும் பிரதிபலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பிறப்பால் ஒரு பஞ்சாபியான ஜஸ்வந்த் சிங்கிற்கு திருவள்ளுவர் மீது உள்ள அபிமானமும், திருக்குறள் மீது உள்ள ஆர்வமும், அதை பரப்ப அவர் எடுக்கும் முயற்சிகளும் பலரை அதிசயிக்க வைக்கின்றன.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காவி உடையில் காட்சியளிக்கும் திருவள்ளுவர் படத்தினை துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு அவர்கள் இன்று பகிர்ந்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள பிள்ளையார்பட்டியில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்தியமைக்கு திமுக MP கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்!
தமிழுக்காகப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகி விட்டது என்றும், அதற்காக ஆளும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என மு.க. ஸ்டாலின் ட்வீட்,
'யாகாவார் ஆயினும்.. எனத் தொடங்கும் திருக்குறளை, பொருளுடன் இருமுறை தப்பின்றி உச்சரிக்க முடியுமா' என தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கதில், ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ் புலவர் திருவள்ளுவரின் புகழை வட இந்தியர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை கரையில் அவரது சிலையை நிறுவ பா.ஜனதா எம்.பி. தருண்விஜய் ஏற்பாடு செய்தார். இதற்காக தமிழகத்தில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை தயாரிக்கப்பட்டு, ஹரித்துவார் கொண்டு செல்லப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.