Tamilnadu Election Results: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறப்போகிறது என்பதை அறிய மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தவெகவுக்கு மாபெரும் பின்னடைவு: கனிமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகி அஜிதா! கட்சி மாறியதன் பின்னணி என்ன? முழு விவரம் இதோ!
மதுரை மாநகர் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ஒன்றிணைந்து, வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Vijay Perambur affidavit : பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் குளறுபடி இருப்பதால், அவரது மனு நிராகரிக்கப்படும் வாய்ப்பு. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
Tamil nadu new dgp : தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமித்துள்ள தேர்தல் ஆணையம், சேலம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களையும் மாற்றம் செய்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதியும், புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் திமுக, அதிமுக, பாஜக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகள் தற்போது புதுச்சேரியை மையம்கொண்டு தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளன.
பட்டுப்புடவை வாங்க வந்த திருமண வீட்டார் கதறி அழுத சோகம்!
பரபரப்பிற்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு..! ஒன்றிணைப்பிற்கு ஒத்துழைப்பு கிடைக்குமா..?
Thirumavalavan Wishes Vijay : கோவை சுங்கம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் சென்ரல் பாங்க் ஆப் இந்தியா SC/ST ஊழியர்கள் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருமாவளவன் கலந்து கொண்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் தேர்தல் வழக்கில், எந்த ஒரு ஆதாரங்களும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இரு கட்சிகளும், தமிழக சட்டமன்றத் தேர்தலில் செலவு செய்த விவரங்களை, தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ளன. அதைப் பற்றிய விவரங்கள், தேர்தல் கமிஷன் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
திமுக தளபதி இன்று தமிழகத்தின் தலைவரானார்!! முதல்வரானார் மு.க. ஸ்டாலின்!! அரசியலை பிறப்பு முதலே சுவாசித்து, நேசித்து, வாசித்து, தமிழகம் கண்ட மிகப்பெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான மு. கருணாநிதியின் புதல்வனாகப் பிறந்து இன்று தமிழகத்தின் முதல்வராக உயர்ந்துள்ளவர் மு.க.ஸ்டாலின்.
திமுக தளபதி இன்று தமிழகத் தலைவராகிறார்!! முதல்வராகிறார் மு.க. ஸ்டாலின்!! அரசியலை பிறப்பு முதலே சுவாசித்து, நேசித்து, வாசித்து, தமிழகம் கண்ட மிகப்பெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான மு. கருணாநிதியின் புதல்வனாகப் பிறந்து இன்று தமிழகத்தின் தலைவனாக உயர்ந்துள்ளவர் மு.க.ஸ்டாலின்.
தேர்தல் தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்ந்த கமல்ஹாசன், கட்சியின் கட்டமைப்புகளில் உடனடியாக பல மாற்றங்கள் வரும் என்று தெரிவித்துள்ளார். இந்த மாற்றங்கள் கடுமையாக இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளின் இறுதி முடிவுகளை தேர்தல் ஆணையம் அடுத்த நாள் (May 3) வெளியிட்டது. அதில், அரசியல் கட்சிகள் வெற்றி பெற்ற இடங்கள், தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் மற்றும் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் போன்ற விவரங்களை வெளியிட்டது.
தமிழகத்தில் மே 1 மற்றும் மே 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
ஒரு அதிகாரி கூறுகையில், பாதிக்கப்படக்கூடிய நிலையங்களில் வெப்காஸ்டிங் மற்றும் சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கவும் தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்பாக முழு வீச்சில் நடந்துகொண்டிருக்கின்றன. அனைத்து கட்சிகளும் மக்களைக் கவர பலவித புது முயற்சிகளையும் எடுத்து வருகின்றன.
கிராமப்புற இளைஞர்களுக்கு விளையாட்டு வளாகங்களை அமைத்துத் தருவதாகவும், ஜல்லிக்கட்டு வீர்ரகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசாங்க வேலைகளில் ஒதுக்கீட்டை உறுதி செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
5 மாநிலங்களில் 295 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரத்தில் நடைபெறும் பாஜகா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 28 ஆம் தேதி தமிழகம் வருகிறார்..!
பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வு, மத்திய அரசு மக்களுக்கு கொடுத்த கொடூரப் பரிசு என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.