ரயில்களில் திருடப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு தலைமை தாங்கி பேசினார்.
ஆர்.எஸ் மங்கலம் அருகே சாலையின் குறுக்கே நாய் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில், வாகன ஓட்டுநர் தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உளுந்தூர்பேட்டை அருகே மனைவியை கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டு, தற்கொலை என நாடகமாடிய மருத்துவமனை ஊழியர், தனது காதலியோடு போலீஸில் பிடிபட்ட சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி இதோ!
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் குவித்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் டிஜிபியும், தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியுமான திலகவதி மீதும் அவரது மகன் மீதும் மருமகள் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
Tamil Nadu News: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களை தாக்கிய பாஸ்கருக்கு ஆதரவாக அவிநாசி பேரூராட்சி 17வார்டு உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த ரமணி என்பவரின் கணவர் துரை என்பவர் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.