சென்னை அண்ணாநகரில் நடந்த ஹேப்பி ஸ்டிரீட்ஸ் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நடைபயிற்சி மேற்கொண்டார். அத்துடன் மக்களுடன் கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடினார்.
Chennai Crime News: ஒரே பகுதியை சேர்ந்த இரு கோஷ்டிகளுக்கு நடுவில் நடந்த இந்த மோதலும், அதில் நாட்டுக்குண்டு போன்ற அபாயகரமான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதும் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Medical Student Suicide: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்துவந்த மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது
தற்கொலை செய்து கொண்ட மகேஸ்வரன் தான் தூக்கு மாட்டிக் கொண்ட மரத்தின் அருகிலேயே நான்கு பக்கங்களில் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு தூக்கு மாட்டி கொண்டு இறந்துள்ளார்.
Sathankulam Custodial Death: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
Investment Fraud: மார்க் என்கிற பங்கு சந்தை முதலீட்டு நிறுவனத்திற்கு எதிராக 6 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு குழந்தைகளும் இறந்த சூழ்நிலையில் தற்போது தேன்மொழி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுயநினைவிழந்து ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.