Tirukazhukundram: கடந்த மாதம் கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில் சக்திவேல் சித்ரா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறிது நேரத்தில் சந்திரனும் அங்கு வர, இவர்கள் ஒன்றாக இருப்பதை கண்டு கடுமையாக சண்டை போட்டுள்ளார்.
Tirukazhukundram: கடந்த மாதம் கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில் சக்திவேல் சித்ரா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறிது நேரத்தில் சந்திரனும் அங்கு வர, இவர்கள் ஒன்றாக இருப்பதை கண்டு கடுமையாக சண்டை போட்டுள்ளார்.
Tamil Nadu: சுப்ரமணியின் வீட்டை விட்டு வெளியேறிய சுமதி கோபிநாதம்பட்டி கூட்ரோட்டியில் உள்ள செல்போன் டவரில் ஏறி சுப்ரமணியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரியும் நகையை மீட்டு தர கோரியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஒரு ஆண்டில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது, அனைத்து காவல்துறையினரின் கடும் உழைப்பில் தமிழ்நாட்டில் அமைதி நிலவுகிறது: டி.ஜி.பி சைலேந்திரபாபு
Tamil Nadu: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட அன்றே வழக்கு பதிவு செய்யப்பட்டது. வேண்டுமென்றால் எஃப்-ஐ.ஆர் வாங்கி உறுதி செய்து கொள்ளுங்கள்: டிஜிபி சைலேந்திரபாபு.
பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்கு தொட்டியில் மலம் கலந்தவர்களை காவல்துறையினர் கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட முடிவுகள் இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மூன்று சமூக மக்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் ஒரு மனதாக எட்டப்பட்டது.
Chennai Crime News: சென்னையில் தொடர்ந்து 8 -க்கும் மேற்பட்ட, சரக்கு வாகன திருட்டில் ஈடுபட்ட பிரபல கார் திருடன் ஆஸ்டின் இன்பராஜ் மற்றும் அவனது நான்கு கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனை அருகே ஆக்கிரப்பு அகற்றுவதாக கூறி நரிக்குறவரின் ஒரு மாத குழந்தையை அப்புறப்படுத்தி சாலையில் வைத்த நகராட்சி ஊழியர்கள்.
குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது போலீசார் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கியை உபயோகப்படுத்தவும் தயங்க கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
முறையான அனுமதில் இல்லாமல் வலி நிவாரணி மருந்துகளை போதைக்காக பல இளைஞர்களுக்கு விற்று வந்த அந்த இருவர் மீதும் பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே திருவண்ணாமலை வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் சுங்கச்சாவடி ஊயியர்களை ரவுடி கும்பல் ஒன்று தாக்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.