சமூக ஊடக உலகத்தில், ஆச்சரியங்களுக்கும், அதிர்ச்சிகளுக்கும் குறைவே இருக்காது. தகவல் களஞ்சியமாக விளங்கும் சமூக ஊடகம், நமக்கு நல்ல பொழுது போக்கு அம்சமாகவும் இருந்து வருகிறது. காணக் கிடைக்காத பல அரிய விஷயங்களை நாம் காணலாம். அந்த வகையில், உங்களை வியப்பில் ஆழ்த்தும், வீடியோ ஒன்று, இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் பகிரப்பட்டுள்ளது.
ஆந்திராவில் கணவரின் திருமணத்தை மீறிய உறவை மீடியாவுடன் சென்று கையும் களவுமாக பிடித்த பெண்ணின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. என்ன தான் சிக்கல்? கணவன் - மனைவிக்குள் ஏன் இவ்வளவு அடிதடி?
Sanju Techy Swimming Pool Viral Video: கேரளாவில் பிரபலமான யூடியூபரான சஞ்சு சஞ்சு டெக்கி, 'ஆவேசம்' படத்தில் வருவதை போல தனது காரினுள் நீச்சல் குளத்தை உருவாக்கி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
பல நேரங்களில் நாம் நம் வாழ்வில் பார்க்கும் பல விஷயங்கள் மிக அழகானவையாக இருக்கும். நமது மனதிற்கு அவை மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கலாம். ஆனால், அவை மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம்.
அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் காவியாவிற்கு, நினைவுத்திறன் அதிக அளவில் இருப்பதைக் கண்ட அவர்களது பெற்றோர்கள், எடுத்த ஒரு முயற்சி அவளது அறிவுத் திறனை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
Viral Video: இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
உத்திர பிரதேச மாநிலம் ஹாபூரில், திருமண விழா அடிதடியில் முடிந்த கதை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு மணமகனின் ஒரு செயல் தான் காரணம். அப்படி என்ன தப்பு என கேட்கிறீர்களா...!
ஏசி வசதி கொண்ட கார், பஸ் ஆகியவற்றை நம்மில் பலர் பார்த்திருப்போம். ஆனால், தற்போது வைரலாகி வரும் வீடியோவில், தென்னிந்தியாவின் தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத் தெருக்களில் ஏசி வசதி கொண்ட ஆட்டோவைக் காணலாம்.
முதல் வகுப்பு ஏசி காண கட்டணம் விமான டிக்கெட் கட்டணத்திற்கு இணையாக இருக்கும். ஆனால் அதில் உள்ள வசதிகளும் பாதுகாப்பு அம்சங்களும் சிறப்பானதாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருப்பது நியாயம்தான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.