Viral Video: சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண முடிகின்றது.
Viral Video: சமூக ஊடகங்களில் பகிரப்படும் சில வீடியோக்கள், வெளியிடப்பட்டவுடன் வைரல் ஆகி விடுகின்றன. இவற்றின் வித்தியாசமான பாணி இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து விடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Viral Video: நாளுக்கு நாள் மனித வாழ்க்கை அதிக இறுக்கம் மிக்கதாகவும், அழுத்தம் மிக்கதாகவும் சோர்வை அளிக்கும் ஒரு சுமையாகவும் மாறி வருகின்றது. இந்த இறுக்கமான சூழலில் நமக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை, வெகுளித்தனத்தை நாம் பெரும்பாலும் மறந்துவிடுகிறோம்.
Viral Video: இந்த நாட்களில் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், மதியம் வெயிலில், சாலையில் நடமாட முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். வெயிலின் காரணமாக உடலுக்கு பல பிரச்சனைகள் வருவதோடு உடல் சோர்வும் அதிகமாகிறது.
Viral Video: தைவானில் சமீபத்தில் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்து கட்டிடன்கள் ஆடும் வீடியோக்களும், மக்கள் அச்சத்தின் உச்சியில் இருக்கும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
Panguni Uthiram 2024: ஒவ்வொரு வருடமும் நடப்பது போலவும் வேலில் பொருத்தப்பட்ட எலுமிச்சை பழங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டன. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு எலுமிச்சம் பழத்தை ஏலத்தில் எடுத்தனர்.
Solar Eclipse 2024: சூரிய கிரகணம் நெருங்கும் இந்த வேளையில், அமெரிக்காவின் ஓஹியோவை தளமாகக் கொண்ட சுமார் 54 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு செய்தித்தாளின் படமும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Karur: கரூரில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு குருவிகள் இனத்தைக் காப்பாற்ற ஆயிரம் தண்ணீர் தொட்டிகளை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய குடும்பத்தை பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தி சென்றனர்.
ராசிபுரம் அருகே தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடி திருத்தம் செய்யக்கூடாது என ஊர் கட்டுப்பாடு என முடி திருத்தம் செய்ய வந்தவரிடம் சலூன் கடைக்காரர் பேசும் வீடியோ வைரல் ஆன நிலையில், இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதை பொருட்கள், ஆள் கடத்தல் போன்ற சம்பவங்களுக்காக பலர் தண்டிக்கப்பட்ட சம்பவம் குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அமெரிக்காவில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்துள்ளது.
Exam Malpractices: தேர்வு எழுதும் போது பிட் அடித்து காப்பி செய்த காலம் எல்லாம் போய்விட்டது. இப்போது ஆள் மாறாட்டம் மூலம் காப்பி அடிக்கும் சம்பவங்கள் குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.