Global Water Crisis: பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை அணுகுவதை தற்போது எளிதாக்கியுள்ளது, ஆனால் இது எதிர்காலத்திற்கு இவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியும்? இன்றைய பதிவின் மூலம் இதற்கான பதிலை தெரிந்துக்கொள்வோம்.
துருக்கி கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள நிலையில், 45 நாட்களில் இஸ்தான்புலில் உள்ள தண்ணீர் அனைத்தும் தீர்ந்து போகும் நிலை உள்ளது.
மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது என பேரவையில் திமுக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்!!