8th Pay Commission: இந்தியாவில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்கமிஷன் உருவாக்கப்படுகின்றது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதிய விகிதங்களை மேம்படுத்துவதற்காக இவை அமைக்கப்படுகின்றன.
Pensioners Latest News: உடல்நல குறைபாடுகளால் ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் சவால்களின் காரணமாக ஓய்வூதிய படிவங்களை சமர்ப்பிக்க முடியாத அரசு ஊழியர்களுக்கு உதவ ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை (DoPPW) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
6th Pay Commission: 6வது ஊதியக் குழுவின் கீழ் பழைய ஊதிய விகிதத்தின்படி இன்னும் ஊதியம் பெற்று வரும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance), அடிப்படை ஊதியத்தில் 239% -இலிருந்து 246% ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Central Government Pensioners Pension Hike: மத்திய அரசு சிவில் சர்வீசஸ்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 80 வயதை எட்டிய ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
EPS Pension: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள ஓய்வூதியதாரர்கள் இனி தங்கள் ஓய்வூதியத்தை எந்த வங்கி அல்லது அதன் கிளையிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.
Indian Rupee Vs US Dollar: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்கும் போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 முதல் 10 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது என எஸ்பிஐ கூறியுள்ளது.
SIP அல்லது முறையான முதலீட்டுத் திட்டம், என்பது ஒரு குறிப்பிட்ட தொகையை பரஸ்பர நிதியங்களில் உங்கள் வசதிக்கேற்ப, மாதம் தோறும் அல்லது காலாண்டு தோறும் முதலீடு செய்யும் முறையாகும். SIP முதலீட்டு முறை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எளிதாக்கியுள்ளது.
7th Pay Commission: 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அடுத்ததாக ஜனவரி மாதம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) இரண்டிலும் திருத்தம் செய்யப்படும். இந்த உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது பற்றிய பேச்சுகள் இப்போது தொடங்கிவிட்டன.
Jio Recharge Offers: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் போட்டியாளர்களான பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல்க்கு கடுமையான போட்டியை அளித்துள்ளது.
SIP Long Term Investment: ஓய்வு காலத்தில் உங்கள் கையில் ரூ.4 கோடி வேண்டும் என்றால் நீங்கள் மாதம் SIP மூலம் எவ்வளவு தொகை, எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம்.
SIP Investment Tips: நடுத்தர வர்க்கத்தினர், சிறந்த வகையில், திட்டமிட்டு ம்யுசுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால், விரைவில் கோடீஸ்வர கனவை நனவாக்கலாம். ஏனெனில், பரஸ்பர நிதியம் சிறந்த வருமானத்தை கொடுக்கிறது.
PM-Vidyalaxmi scheme: பிரதான் மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா திட்டத்தின் கீழ், ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு வட்டியில்லா வங்கி கடனை வழங்குகிறது.
New PAN Card Rule: கடந்த ஆண்டில் இருந்தே பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில், டிசம்பர் 31ம் தேதி கடைசி நாளாக தெரிவித்துள்ளது.
7th Pay Commission: DA 53% தாண்டினால் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.
CIBIL Score: சிபில் ஸ்கோர் மோசமாக இருந்தால், கடனைப் பெறுவதும் கடினம். வங்கி உங்களுக்குக் கடன் கொடுக்கத் தயங்காமல் இருக்கவும், குறைந்த வட்டியில் எளிதாக கடனைப் பெறவும், கண்டிப்பாக உங்கள் கிரெடிட் ஸ்கோரை சிறப்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
Life Certificate: ஓய்வூதியம் பெறுவோர், வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதன் மூலம் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை வழங்குகின்றனர். இந்த சான்றிதழை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றால், ஓய்வூதியதாரர்களது ஓய்வூதியம் நிறுத்தப்படலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.