ICC T20 World Cup 2024 Prize Amount: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்த நிலையில், வின்னர் இந்தியா, ரன்னர் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பங்கேற்ற 20 அணிகளுக்கும் வழங்கப்பட்ட பரிசுத்தொகை குறித்த முழு விவரங்களையும் இதில் காணலாம்.
India National Cricket Team: இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய நிலையில், இதுவரை யாருமே செய்யாத பெரிய சாதனையையும் செய்திருக்கிறது.
MS Dhoni Instagram Post: 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதை தொடர்ந்து, முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சர்ப்ரைஸான இன்ஸ்டா பதிவு ரசிகர்களை மேலும் குஷியாக்கி உள்ளது.
Virat Kohli T20 retirement : 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற கையோடு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
Team India T20 World Cup Champion: டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வரலாறு படைத்தது. பரபரப்பாக சென்ற போட்டியில் மில்லர் கேட்சை சூர்யகுமார் யாதவ் தாவிப் பிடித்தது தான் டர்னிங் பாயிண்டாக அமைந்தது.
T20 Worldcup Final IND vs SA : டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி டாஸ் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் இறங்கியுள்ளது. ரோகித் 9 ரன்களுக்கும், ரிஷப் பந்த் டக் அவுட்டும் ஆகி வெளியேறினர்.
டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளை எல்லாம் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
India vs South Africa T20 World Cup: விராட் கோலி முதல் ரோஹித் சர்மா வரை சில வீரர்கள் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்ககூடும்.
IND vs SA Final: 2024 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாட உள்ளது. இந்திய அணியின் சாத்தியமான விளையாடும் லெவன் 11 பற்றி பார்ப்போம்.
India vs South Africa ICC T20 World Cup 2024 final: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுகின்றனர். இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்?
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இந்திய அணிக்கு மட்டுமல்ல, விராட் கோலி, ரோகித் சர்மாவுகும் தான். இருவரும் இந்திய அணிக்காக 20 ஓவர் பார்மேட்டில் நாளையோடு விடைபெற இருக்கிறார்கள்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற இருக்கும் நிலையில், அப்போட்டி மழையால் பாதிக்கப்படுமா? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
டி20 உலக கோப்பையில் இறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் நாளை பர்பாடாஸ் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும் நடப்பு உலக கோப்பை தொடரில் இதுவரை தோல்விகளை சந்திக்கவில்லை.
IND vs ENG: ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
இந்திய அணி T20 உலக கோப்பையில் சீட்டிங் செய்து வெற்றி பெற்றதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் இது குறித்து பார்க்கலாம்.
India National Cricket Team: இந்த உலகக் கோப்பை தொடரே இந்தியாவுக்காக நடத்தப்படுவதுதான் என்றும் ஐசிசி இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் குற்றஞ்சாட்டி உள்ளார். அவரின் குற்றச்சாட்டு குறித்து இதில் முழுமையாக காணலாம்.
India National Cricket Team: இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வைத்த குற்றச்சாட்டுக்கு ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
SA vs AFG Match Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.