JVP delegation from Sri Lanka To India: இலங்கையில் மாறும் கள நிலவரம்... சீனாவை விட்டு விலகி இந்தியாவுடன் நெருங்குமா இலங்கை? பல கேள்விகளுக்கு அச்சாரம் போடும் இலங்கை தூதுக்குழுவின் இந்திய விஜயம்...
Shankar Mahadevan Win Grammy Awards 2024 :லாஸ் ஏஞ்சல்ஸ் பீகாக் தியேட்டரில் நடைபெற்ற கிராமி விருது விழாவில், THIS MOMENT என்ற இசை ஆல்பத்திற்கு கிராமி விருது கிடைத்தது
Bizarre News: ஆணுறைகள், அழுக்கான உள்ளாடைகள் போன்றவைதான் தான் விமானத்திலேயே பார்த்த மிக மிக அருவருப்பான விஷயம் என ஒரு விமான பணியாளர் மனம் திறந்துள்ளார்.
Lab Grown Meat: இறைச்சிக்காக விலங்குகளை கொல்லக்கூடாது என பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு பல்வேறு நாடுகளில் செயற்கை இறைச்சி உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டன.
சீனா பொருளாதாரம் இப்போது சிக்கலில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சீன மார்க்கெட்டில் முதலீட்டாளர்கள் சுமார் 6 டிரில்லியன் டாலர்கள் இழப்பை சந்தித்துள்ளனர்.
Un-Islamic nikah Case: ஸ்லாமிய சட்டங்களை மீறி, திருமணம் செய்துக் கொண்டதாக இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு ஏழாண்டு சிறைதண்டனை மற்றும் 5 லட்ச ரூபாய் அபராதம்...
ஏலியன்கள் என்று அழைக்கப்படும் வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டில் பூமிக்கு வந்து உளவு பார்க்கிறார்கள் என்று ஒரு கருத்து உண்டு. அவர்கள் தொழில்நுட்பத்தில் மிகவும் சிறந்து விளங்குபவர்கள் என்றும், மனிதர்களை விட பல்வேறு வகையில் மேம்பட்டவர்கள் என்றும் கூறுவது உண்டு.
உலகின் மர்ம பிரதேசங்களில் ஒன்றாக இருக்கும் வட கொரியாவில் கொடூரமான தொழிலாளர் முகாம்கள் இருக்கின்றன. அங்கிருந்து தப்பி செல்லாமல் இருப்பதே உயிர் பிழைத்திருக்க வழியாகும்.
US Visa Fees Hike: H-1B, L-1 மற்றும் EB-5 உள்ளிட்ட பல்வேறு வகையான விசாக்களுக்கான கட்டணங்களை அமெரிக்கா அதிரடியாக உயர்த்தியுள்ளது... எந்த விசாவுக்கு எவ்வளவு கட்டணம் அதிகரிக்கப்பட்டது?
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவம் மிகவும் கொடூரமானது. அந்த குடியிருப்பின் 15 வது மாடியில் வசித்து வந்த தந்தை, தனது கள்ளக் காதலியின் வற்புறுத்தலின் பேரில் தனது இரண்டு குழந்தைகளை தூக்கி வீசி கொலை செய்தார்.
H-1B Visa Online Updation: ஆன்லைனிலும் அமெரிக்க விசாவை புதுப்பிக்கலாம் தெரியுமா? US H-1B விசா புதுப்பித்தல் இயக்கம் ஆன்லைனில் தொடங்கியது... எப்படி விண்ணப்பிப்பது? விதிமுறைகள் என்ன?
Donald Trump Warning For World War 3: மூன்றாம் உலகப் போரை நோக்கி அமெரிக்க அதிபர் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நாட்டை வழிநடத்துகிறாரா? கொந்தளிப்பில் அமெரிக்க அரசியல்! டொனால்ட் டிரம்பின் குற்றச்சாட்டுகள் உண்மையா?
பிரான்ஸ் நாட்டின் பணக்காரரான பெர்னார்ட் அர்னால்ட் மீண்டும் உலக பணக்காரர் (World's Richest Person) என்ற பட்டத்தை வென்றுள்ளார். பெர்னார்ட் அர்னால்ட்டின் நிகர மதிப்பு திடீரென 207.6 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
World Richest Family: 700 சொகுசு கார்கள் மற்றும் 8 தனியார் ஜெட் விமானங்களுடன் ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்புள்ள வீடு என உலக பணக்கார குடும்பத்தை பற்றி இன்று அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.