2020-21 கல்வியாண்டில் ஆன்லைன் வகுப்புகள், பள்ளியில் நடத்தப்படும் ப்ரீ-போர்ட் தேர்வுகள், மற்றும் அரை ஆண்டு தேர்வுகளை எழுதாத மாணவர்கள் அப்செண்ட் என்று கருதப்படுவார்கள். அதாவது அவர்கள் தேர்வு எழுதாதவர்கள், பெயில் ஆனவர்கள் என்று கருதப்படுவார்கள்.
CBSE 12 Class Result Method: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தரப்பில், இன்று உச்ச நீதிமன்றத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் குறித்து விளக்கம் அளித்துள்ளது.
முதன்முறையாக, கடந்த 2019-ஆம் ஆண்டு, 2017-18 ஆம் ஆண்டுக்கான குறியீடு வெளியிடப்பட்டது. 2019-20 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் தரப்படுத்தல் பட்டியல் இது. இதில் தமிழகம் உயர்தர பட்டியலில் இடம்பிடித்துள்ளது
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்யும் செயல்முறையைத் தொடங்குவது தொடர்பாக சிபிஎஸ்இ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடத்துவதா, இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தவுள்ளார்
கோவிட் -19 விதிமுறை நடைமுறையில் இருந்த போது கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டு ஜூலை மாதத்திலும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு (CBSE Class 12th Board Exam 2021) நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
UGC NET 2021 மே தேர்வுகளுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். டிசம்பர் சைக்கிளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு மே மாதம் நடத்தப்படவிருந்தன. மே 2, 2021 முதல் தேர்வு நடத்தபட திட்டமிடப்பட்டிருந்தது.
சிபிஎஸ்இ வாரியம் 10, 12 வகுப்புக்கான அனைத்து பாடங்களுக்கும் மாதிரி வினாத்தாள்களை சிபிஎஸ்அகாடெமிக் cbseacademic.nic.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.
‘பரிக்ஷா பெ சர்ச்சா 2021’ நிகழ்ச்சியின் போது பிரதமர் நரேந்திர மோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் வீடியோ கான்பரன்சிங் (video conferencing) மூலம் உரையாடினார்.
அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நிறைவேற்றும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதில் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளும் அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கீழ் கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதால், மாணவர்கள் நலன்கருதி பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வாய்ப்பு எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுக்குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
நம் அறிவைத் தாண்டி, நம் சிந்திக்கும் திறனைத் தாண்டி இவ்வுலகில் சில விஷயங்கள் உள்ளன. அவற்றின் மூலம் நமக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளும் ஏராளமாக உள்ளன. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் நம்பிக்கையும் பக்தியும்.
பல மாநிலங்களில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், நாகாலாந்து மாநிலத்தில், சிறிய வகுப்பு பள்ளிகளுக்கும் பள்ளிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
புதிய விதிப்படி, பி.டெக்கில் சேர்க்கைக்கு, மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்கள் தேவைப்படும். இதனுடன் 14 பாடங்களின் பட்டியலில் ஏதேனும் 3 பாடங்களில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.
NEET 2021 date: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG 2021) இளங்கலை தேர்வு இந்த ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும், மேலும் தேர்வுக்கான தேதி இந்த வாரம் அறிவிக்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.