மீண்டும் படிப்படியாய் உயரும் பெட்ரோல், டீசல் விலை...

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 11 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 7 காசுகள் அதிகரித்து விற்பனை......

Last Updated : Feb 19, 2019, 08:23 AM IST
மீண்டும் படிப்படியாய் உயரும் பெட்ரோல், டீசல் விலை... title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 11 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 7 காசுகள் அதிகரித்து விற்பனை......

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.72 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.91 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 70.00

மும்பை     -  ₹ 76.64

கொல்கத்தா - ₹ 73.11
 
சென்னை     - ₹ 73.72
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.17
 
மும்பை     - ₹ 69.30
 
கொல்கத்தா - ₹ 67.95

சென்னை     - ₹ 69.91

 

Trending News