இந்திய பெரும் நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்...

நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் திடரும் பெட்ரோல், டீசல் விலை..! 

Last Updated : Oct 28, 2019, 10:20 AM IST
இந்திய பெரும் நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்... title=

நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் திடரும் பெட்ரோல், டீசல் விலை..! 

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.65 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன..!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.98

மும்பை     -  ₹ 78.60

கொல்கத்தா - ₹ 75.63
 
சென்னை     - ₹ 75.79

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.95
 
மும்பை     - ₹ 69.12

கொல்கத்தா - ₹ 68.31

சென்னை     - ₹ 69.65 

 

Trending News