)
IRCTC: நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவராக இருந்தால், சக பயணிகள் மூலம் தொந்தரவு ஏற்படுவது, இரவு முழுவதும் விளக்குகளை எரிய வைப்பது, ஸ்பீக்கரில் பாட்டு கேட்பது போன்ற பொதுவான பிரச்சனைகளை நீங்கள் சந்தித்து இருந்தால், இனி இந்தப் பிரச்சனைகளுக்கு ஆளாக மாட்டீர்கள் . இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இரவில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து பயணிகளின் வசதியை உறுதி செய்யும் வகையில் இந்த புதிய வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரவு 10 மணிக்கு மேல் ரயிலில் பயணம் செய்பவர்கள் பின்வரும் வழிகாட்டுதல்களை மனதில் கொள்ள வேண்டும்.
இரவில் பயணம் செய்ய ரயில்வேயின் விதிகள்
ரயில்வே ஊழியர்களுக்கான விதிகள்
பயணிகள் விதிகளை கடைபிடிக்காவிட்டால் என்ன நடக்கும்?
இரயிலில் பாதுகாப்பான இரவுப் பயணத்திற்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ