திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1) நிறுவனம் :
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
2) இடம் :
திருப்பூர்
மேலும் படிக்க | ஒரு நாளைக்கு ரூ.2000 சம்பளத்தில் அரசு வேலை!
3) பணிகள் :
தகவல் தொகுப்பாளர்
4) வேலைவகை :
தற்காலிக பணி(ஒப்பந்த அடிப்படையில்)
5) கல்வித்தகுதி :
பிஏ / பிசிஏ / பி.எஸ்சி.ஸ்டாட்டிஸ்டிக்ஸ் / பி.எஸ்சி கணிதவியல் என எதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பை படித்து முடித்திருக்க வேண்டும்.
6) முன் அனுபவம் :
ஏதேனும் ஒரு நிறுவனத்தில் தகவல் தொகுப்பாளராக 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
7) வயது வரம்பு :
பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குட்டபட்டவராக இருக்க வேண்டும்.
8) விண்ணப்பிக்கும் முறை :
https://tiruppur.nic.in/ இந்த தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கி கல்விச்சான்று நகல் மற்றும் புகைப்படத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
9) விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
அறை எண்: 633,
6வது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருப்பூர்.
10) விண்ணப்பிக்க கடைசி தேதி :
17.06.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க | 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR