Panchangam: இன்றைய பஞ்சாங்கம்: 2021 அக்டோபர் 04, புரட்டாசி 18ம் நாள், திங்கட்கிழமை

எண்ணங்களே செயலாகும்... நல்லெண்ணங்களை விதைப்போம், நல்லவற்றையே அறுவடை செய்வோம். இன்றைய பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 4, 2021, 01:36 AM IST
Panchangam: இன்றைய பஞ்சாங்கம்: 2021 அக்டோபர் 04, புரட்டாசி 18ம் நாள், திங்கட்கிழமை title=

பஞ்சாங்கம் (Panchangam) என்பது இந்துக் காலக் கணிப்பு முறையின் படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை ஆகும். சமய சம்பந்தமான விஷயங்களுக்கும், சோதிடக் கணிப்புகளுக்கும் பஞ்சாங்கம் பயன்படுகின்றது.  

கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.  

தமிழ் பஞ்சாங்கம்  - 04-10-2021 

தமிழ் ஆண்டு –பிலவ 

தேதி - புரட்டாசி 18

நாள் - மேல் நோக்கு நாள் 

பிறை – தேய்பிறை 

வாரம் – திங்கட்கிழமை

READ ALSO | அன்னதானத்தின் சிறப்புகளும் தான வீரன் கர்ணனின் கொடையும்

திதி

கிருஷ்ண பக்ஷ திரயோதசி   - Oct 03 10:30 PM – Oct 04 09:05 PM

கிருஷ்ண பக்ஷ சதுர்தசி   - Oct 04 09:05 PM – Oct 05 07:04 PM

நட்சத்திரம்

பூரம் - Oct 04 03:26 AM – Oct 05 02:35 AM

உத்திரம் - Oct 05 02:35 AM – Oct 06 01:10 AM

கரணம்

கரசை - Oct 03 10:30 PM – Oct 04 09:53 AM

வனசை - Oct 04 09:53 AM – Oct 04 09:05 PM

பத்திரை - Oct 04 09:05 PM – Oct 05 08:09 AM

ALSO READ | October 04: புரட்டாசி 18ம் நாள் ராசிபலன்

யோகம்

சுபம் - Oct 03 04:17 PM – Oct 04 02:12 PM

சுப்ரம் - Oct 04 02:12 PM – Oct 05 11:35 AM

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:11 AM
சூரியஸ்தமம் - 6:05 PM

சந்திரௌதயம் - Oct 04 4:07 AM
சந்திராஸ்தமனம் - Oct 04 4:45 PM

அசுபமான காலம்

இராகு - 7:40 AM – 9:09 AM
எமகண்டம் - 10:39 AM – 12:08 PM
குளிகை - 1:37 PM – 3:07 PM

துரமுஹுர்த்தம் - 12:32 PM – 01:19 PM, 02:55 PM – 03:42 PM

தியாஜ்யம் - 09:22 AM – 10:52 AM

Read Also | ஆறு கால பூஜையின் தாத்பர்யங்கள் இவை தான்...

சுபமான காலம்

அபிஜித் காலம் - 11:44 AM – 12:32 PM

அமிர்த காலம் - 08:25 PM – 09:57 PM

பிரம்மா முகூர்த்தம் - 04:34 AM – 05:22 AM

ஆனந்ததி யோகம்

துவஜ Upto - 02:35 AM
ஸ்ரீவச்சம்

வாரசூலை

சூலம் - கிழக்கு
பரிகாரம் - தயிர்

Also Read | இறைவனுக்கு உகந்த எட்டு வகையான மலர்கள் எவை? தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News