கெத்துக்காட்டியதா ராயன்.. தனுஷ் 50 கலக்கலா? சொதப்பலா? முதல் விமர்சனம் இதோ

Dhanush Raayan Movie First Review Is Out: தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் ராயன். இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் கொடுத்திருக்கும் விமர்சனம் குறித்து இங்கு பார்க்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 26, 2024, 10:51 AM IST
  • தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் ராயன்.
  • படத்தை பார்த்த ரசிகர்கள் கொடுத்திருக்கும் விமர்சனம்.
  • தனுஷின் 50வது படம் ராயன்.
கெத்துக்காட்டியதா ராயன்.. தனுஷ் 50 கலக்கலா? சொதப்பலா? முதல் விமர்சனம் இதோ title=

Dhanush Raayan Movie First Review Is Out: தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் ராயன். இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் கொடுத்திருக்கும் விமர்சனம் குறித்து இங்கு பார்க்கலாம். 

ராயன் திரைப்படம் :
தனுஷின் 50வது படமான ‘ராயன்’ (Dhanush Raayan Movie) படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷூடன் இணைந்து எஸ்ஜே சூர்யா, செல்வ ராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா முரளி ஆகியோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். கேங்ஸ்டர் மற்றும் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

ராயன் படத்தின் அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம் இதோ: 
இந்நிலையில் தற்போது ராயன் படம் எப்படி இருக்கின்றது என்பது தொடர்பாக ட்விட்டரில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதனை நாம் இதில் பார்ப்போம்.

 

 

 

 

 

 

மேலும் படிக்க | கலையரசன் நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படம்! மிரட்டலாக வெளியான டீசர்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News