ஹெர்குலேனியம் (Herculaneum) என்ற பண்டைய ரோமானிய நகரத்தின் தொல்பொருள் இடத்தில் மனித மூளையின் நரம்பியல் கட்டமைப்புகள் உறைந்த நிலையில் (frozen neuronal structures) கண்டெடுக்கப்பட்டிருப்பதாக AFP செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்தியாவின் SMART (Supersonic Missile assisted release of Torpedo) hybrid weapon, இரு வெவ்வேறு ஆயுதங்களின் திறனை ஒருங்கிணைத்து செயல்படுகிறது. இது இந்தியாவின் செயல்திறனை அதிகரிப்பதால் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கதி கலங்குகிறது.
நாசா தனது புதிய கழிப்பறையை அக்டோபர் 1 ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பியது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு புதிய விண்வெளி கழிப்பறை கொண்டு வர நாசா சமீபத்தில் 23 மில்லியன் டாலர்களை செலவிட்டது. அக்டோபர் முதல் நாளன்று அந்த கழிப்பறை விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது.
வளிமண்டலத்தில் பாக்டீரியாக்களால் ஆக்ஸிஜன் இல்லாமல் போகும்போது, பாஸ்பின் வாயு (phosphine gas) பூமியில் உற்பத்தியாகிறது. பாக்டீரியாக்கள் இருப்பது உயிர்கள் இருப்பதற்கான ஆதாரம். வெள்ளி கிரகத்தில் பாஸ்பைன் வாயு இருக்கிறது!!!
இரவில் காளான்கள் பச்சை நிறத்தில் ஒளிர்வதைப் பார்க்கும்போது அதிசயமாக உள்ளன. நீலம் மற்றும் பச்சை வண்ணம் கலந்த வெளிச்சத்தில் ஒளியை பரப்புவது நாம் உண்ணும் காளான் என்பது மேலும் அதிக ஆச்சரியமாக இருக்கிறது...
நிலவிற்கான இந்தியாவின் பணித்திட்டமான சந்திரயான் -3, 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்படும் என்று விண்வெளித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) தெரிவித்தார்.
சக்கரவாக பறவை பற்றி நமது புராண நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதில் சக்கரவாக பறவை தாகத்திற்காக மழை நீரை தவிர வேறு எந்த நீரையும் குடிக்காது என்று கூறப்பட்டுள்ளது.
சந்திரயான் 2 இன் விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் கண்ட இந்திய தொழில்நுட்ப மற்றும் விண்வெளி ஆர்வலர் சண்முக சுப்பிரமணியன், ரோவர் பிரக்யான் சந்திரனின் மேற்பரப்பில் நல்ல நிலையில் இன்னும் இருக்க சாத்தியக்கூறுகள் உள்ளன என்று கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.