வைரல் வீடியோ: சமூக வலைதளங்களில் பல்வேறு வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இவற்றைப் பார்த்து நெட்டிசன்கள் மன அழுத்தத்தை மறந்து சிரித்து வருகின்றனர். தற்போது இணையத்தில் திருமண வீடியோக்கள், காதலர்கள் வீடியோக்கள், விலங்குகள் போன்ற வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் சமூக வலைதளங்களில் காதலர்களின் வீடியோக்கென தனி மவுசு உள்ளது. காதலர் வீடியோக்களுக்கு எப்போதும் தனி அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேபோல் காதலர் வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி தற்போது வந்துள்ள வீடியோ இவை அனைத்திலும் இருந்து மாறுபட்டவை. இந்த வீடியோ பள்ளி மாணவர்களின் காதல் கதையுடன் தொடர்புடையது.
இந்த வீடியோவை பார்த்தால் நீங்களும் ஒரு கணம் அதிர்ந்து போவீர்கள். வீடியோவைப் பார்த்தால், வகுப்பில் ஒரு மாணவனுடன் இரண்டு மாணவிகள் சண்டையிடுவதைக் காணலாம். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், மாணவி ஒருவர் கையில் ரோஜாப்பூவுடன் வரும் போது, அங்கு மாணவன் ஒருவர் வகுப்பில் அமைதியாக படிப்பதை காணலாம்.
மேலும் படிக்க | நூற்றுக்கணக்கான Pythonகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட நபர், பதற வைக்கும் வைரல் வீடியோ
அப்போது மாணவனை அங்கு இருந்த மாணவி ஒருவர் கிண்டல் செய்வது காணலாம். சிறிது நேரத்தில் மற்றொரு மாணவி வந்து மாணவனை இம்சை செய்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்ற வீடியோவை பார்த்தால் அதிர்ந்து போவீர்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வைரல் வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது. மேலும், இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ