சனி வக்ர நிவர்த்தி.. இந்த ராசிகளுக்கு டபுள் தீபாவளி கொண்டாடம், பணம் கொட்டும்

Saturn Margi 2024 Date and Time: இந்த ஆண்டு தீபாவளிக்கு பிறகு சில ராசிக்காரர்களுக்கு சனியால் அபரிமிதமான லாபம் மற்றும் மகிழ்ச்சி பெருகும். அதன்படி தீபாவளி கொண்டாட்டத்திற்கு பிறகு அதாவது 15 நவம்பர் 2024 அன்று சனி வக்ர நிவர்த்தி அடையப் போகிறார் இது சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை மாற்றும்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 10, 2024, 02:29 PM IST
  • அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வந்து சேரும்.
  • அபரிமிதமான வருமானத்தினால் வீடு நிலம் வாங்குவீர்கள்.
  • குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
சனி வக்ர நிவர்த்தி.. இந்த ராசிகளுக்கு டபுள் தீபாவளி கொண்டாடம், பணம் கொட்டும் title=

Saturn Margi 2024 Date and Time: சனி ஆயுள், தொழில், நீதி, நேர்மை, தெய்வீக ஞானத்தின் காரகன் என்று அழைக்கப் படுகிறார். ஒருவன் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கும் சோம்பேறியாக தூங்குவதற்கும் காரணம் அந்த நபரின் ஜாதகத்தில் சனியின் பலமே ஆகும். சனி இரண்டரை ஆண்டுகாலம் ஒரு ராசியில் தங்குகிறார். 

அந்த வகாகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு பிறகு சில ராசிக்காரர்களுக்கு சனியால் (Sani Bhagawan) அபரிமிதமான லாபம் மற்றும் மகிழ்ச்சி பெருகும். அதன்படி தீபாவளி கொண்டாட்டத்திற்கு பிறகு அதாவது 15 நவம்பர் 2024 அன்று சனி வக்ர நிவர்த்தி அடையப் போகிறார் இது சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை மாற்றும். மேலும் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்துவார். எனவே சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் எந்தெந்த ராசிக்காரர்களின் (Zodiac Sign) வாழ்க்கையில் அதிரடி மாற்றங்களை ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.

மேலும் படிக்க | Saturday Worship Of Hanuman: சனிக்கிழமையில் சனீஸ்வரரைத் தவிர யாரை வணங்கினால் சனிதோஷங்கள் நீங்கும்? அனுமார் வழிபாடு!

மிதுனம் (Gemini Zodiac Sign): மிதுன ராசிகாரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தி (Sani Vakra Peyarchi) சுப பலன்களை தரும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வந்து சேரும். நீண்ட நாட்களாக முடியாமல் சிரமப்பட்டு வந்த காரியங்கள் இப்போது நிறைவு பெரும். தொழில் நன்றாக நடைபெறும். வெளிநாடு செல்லும் கனவு இப்போது நிறைவேறும். வேலை கிடைக்கும் புரமோசன் கிடைக்கும். அபரிமிதமான வருமானத்தினால் வீடு நிலம் வாங்குவீர்கள். நோய்கள் நீங்கும். எதிரிகள் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது.

கடகம் (Cancer Zodiac Sign): கடக ராசிகாரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தி தீபாவளி (Diwali 2024) பண்டிகையில் லாட்டரியை அள்ளித் தரும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். வருமானம் பெரிய அளவில் அதிகரிக்கும். மேலும், மக்கள் தங்கள் குடும்பத்தில் இருந்த அமைதியின்மை அல்லது பிரச்சனைகளும் நீங்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணம் கடனாக வாங்கி விட்டு தரமுடியாது என்று ஏமாற்றியவர்கள் வீடு தேடி வந்து பணத்தை கொடுத்து விட்டு செல்வார்கள்.

தனுசு (Sagittarius Zodiac Sign): தனுசு ராசிகாரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தியால் இந்த ஆண்டு தீபாவளி சரவெடியாக இருக்கும். வாழ்வில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்வு பெரும். இதனால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். உங்கள் கடின உழைப்பின் பலனை முழுமையாக பெறுவீர்கள். பணியிடத்தில் நீங்கள் பெரிய பொறுப்புகளைப் பெறலாம். முன்னேற வாய்ப்புகளை பெற முடியும். அமையும். வேலை கிடைக்கும் புரமோசன் கிடைக்கும். அபரிமிதமான வருமானத்தினால் வீடு நிலம் வாங்குவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Sun Transit Rasipalan: ஆவணி மாதத்தில் சூரியனிடம் சிக்கி சீரழியப்போகும் ராசிகள்! சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News