Venus - Saturn conjunction: 2024 டிசம்பரில் சுக்கிரன் கும்ப ராசியில் பிரவேசிக்கப் இருக்கிறார். கும்ப ராசிக்கு அதிபதி சனி தேவன். அதோடு சனி பகவான் இப்போது கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைவார். சனி மற்றும் சுக்கிரன் இணைவது எந்த வகையில் அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Coconut sugar Vs White Sugar: பலர் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக ஒரு மாற்று பொருளை பயன்படுத்துவது குறித்து யோசித்து வருகின்றனர். அந்த வகையில் தேங்காய் பனை சர்க்கரை நமக்கு ஏராளமான நன்மைகளை தரக் கூடியது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவும் நிலையில், கொசுக்களிடமிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு பக்க விளைவுகளை தரும் செயற்கை வழிகளை விட, இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டுவது சிறந்தது.
இன்றைய காலகட்டத்தில் கார் வாங்குவது எளிதாகி விட்டது. நல்ல வசதிகளும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார் வாங்க வேண்டும் என்பது பலரின் எண்ணமாக உள்ளது. அதோடு, எரிபொருள் சிக்கனமும் தேவை. அந்த வகையில் உங்கள் கனவை நிறைவேற்றும் சிறந்த SUV வாகனம் பற்றி அறிந்து கொள்ளலாம்.
SIP Investment Tips: நடுத்தர வர்க்கத்தினர், சிறந்த வகையில், திட்டமிட்டு ம்யுசுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால், விரைவில் கோடீஸ்வர கனவை நனவாக்கலாம். ஏனெனில், பரஸ்பர நிதியம் சிறந்த வருமானத்தை கொடுக்கிறது.
கடந்த சில காலங்களாக, மாரடைப்பு சம்பந்தமான செய்திகளை அதிகம் கேட்கிறோம். அதிலும் மிக இளம் வயதிலேயே பலர் மாரடைப்புக்கு பலியாகும் செய்திகள் நம்மை அதிர்ச்சியில் ஏற்படுத்துகின்றன. இதற்கான முக்கிய காரணம், நம் உணவு முறை என என்று மருத்துவர்கள் எச்சரிகின்றனர்.
CIBIL Score: சிபில் ஸ்கோர் மோசமாக இருந்தால், கடனைப் பெறுவதும் கடினம். வங்கி உங்களுக்குக் கடன் கொடுக்கத் தயங்காமல் இருக்கவும், குறைந்த வட்டியில் எளிதாக கடனைப் பெறவும், கண்டிப்பாக உங்கள் கிரெடிட் ஸ்கோரை சிறப்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
Samsung Galaxy S23 Latest Offer: பிளிப்கார்ட் (Flipkart) தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், சாம்சங்போனை பாதி விலையில் வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
Ketu Peyarchi 2024 Palangal: கேது கிரகம் எப்போதும் வக்ர நிலையில் தான் நகர்கிறது. கேது இன்று அதாவது நவம்பர் 10ம் தேதி இரவு 11:32 மணிக்கு, உத்தர நடசத்திரத்தில் பெயர்ச்சியாகிறார்.
இன்றைய வேகமான வாழ்க்கையில், வேலை அழுத்தம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை பொதுவான பிரச்சனையாக மாறி விட்டன. ஆனால் இந்த அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தம் சில நேரங்களில் கடுமையான மன நல பிரச்சனைக்கும வழிவகுக்கும்.
Life Certificate: ஓய்வூதியம் பெறுவோர், வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதன் மூலம் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை வழங்குகின்றனர். இந்த சான்றிதழை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றால், ஓய்வூதியதாரர்களது ஓய்வூதியம் நிறுத்தப்படலாம்.
Pensioners Latest News: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையின் (DoP&PW) புதிய அலுவலக குறிப்பாணையின்படி, 2021 ஆம் ஆண்டு மத்திய சிவில் சேவைகள் (ஓய்வூதியம்) விதிகளின் கீழ் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடைக்கான தகுதிச் சேவை தொடர்பான முக்கிய விளக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Budhan Nakshatra Peyarchi Palangal: இந்த முறை புதன் தனது சொந்த நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிப்பதால், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் இது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
EPS Pension: சமீபத்தில் ஓய்வூதிய வழங்கலுக்கான மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவு முறை (CPPS) அறிமுகம் செய்யப்பட்டது. இது அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் செயல்படுத்தப்படும்.
Train Accident: தென்கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஓம்பிரகாஷ் சரண், இந்த விபத்தில் காயங்களோ உயிரிழப்புகளோ இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
Lifestyle Changes To Control Acidity: பண்டிகை காலத்தில் நம்மை அறியாமல் நாம் உட்கொள்ளும் உணவின் அளவு அதிகமாகிறது. இதன் காரணமாக உடலில் செரிமான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.