Viral Video: சமூக வீடியோக்கள் பல சமயங்களில் வேடிக்கையாக இருந்தாலும் சில வீடியோக்கள் நமக்கு வாழ்க்கை பாடங்களையும் கற்றுக் கொடுக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
சமீப காலங்களில் இந்தியாவில் சிறுநீரக கற்கள் உள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில், சிறுநீரக கற்கள் இருந்தால் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்த தகவல்களை அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
7th Pay Commission: ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படியை இணைத்தால், அது பெரிய அளவிலான ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கும். இது ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் நிரந்தர மாற்றம் கொண்டு வரும்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அபரிமிதமான லாபத்தைத் தரும். நீண்ட கால முதலீட்டில், சிறந்த வருமானத்தை கொடுக்கும் நிலையில், பரஸ்பர நிதியத்தில் திட்டமிட்டு முதலீடு செய்தால், ஆயிரங்களையும் கோடிகள் ஆக்கலாம்.
Ghee vs Olive Oil: நெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டும் ஆரோக்கியமான பண்புகள் நிறைந்தவை. இரண்டும் சமையலில் பயன்படுத்தப்படுவதோடு, சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
Diabetes Control Tips: சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் சர்க்கரை இனிப்பு பொருட்களால் மட்டுமல்ல, மற்ற உணவுப் பொருட்களின் காரணமாகவும் அதிகரிக்கும்.
5th Pay Commission: அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, மொத்த டிஏ (DA), அடிப்படை ஊதியத்தில் 443% -இலிருந்து 455% ஆக உயர்ந்துள்ளது. அதாவது, அகவிலைப்படி 12% அதிகரித்துள்ளது.
Reverse or Backward Walking Benefits: ரிவர்ஸ் வாக்கிங் என்பது பின்னோக்கி நடக்கும் நடைபயிற்சி. சாதாரண வாக்கிங்கை விட ரிவர்ஸ் வாங்கிங் என்னும் பின்னோக்கி நடக்கும் நடை பயிற்சி வியத்தக்க பலன்களைத் தரும்.
Pros & Cons of Fast Charging: எலக்ட்ரானிக் சாதனங்கள் தொடர்பான ஒரு தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளது. அதில் ஒன்று பாஸ்ட் சார்ஜ். இந்த தொழில்நுட்பம் குறைந்த நேரத்தில் மின்னோட்டத்தை வேகமாக அனுப்புவதன் மூலம் பேட்டரி சார்ஜ் ஆகும் வேகத்தை அதிகரிக்கிறது.
Viral Video: பாம்பை கண்டவுடன் பெரும்பாலானவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுவதுண்டு. ஆனால் இந்தப் பெண் அப்படி எதையும் செய்யவில்லை. தண்ணீர் கொண்டு அந்தப் பாம்பை அவர் விரட்டினார்.
Myths Related to Diabetes:சமூகத்தில் பரப்பப்படும் நீரிழிவு தொடர்பான பல வகையான கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு தவறான புரிதலை ஏற்படுத்தி, தவறான வழியில் அழைத்துச் செல்கின்றன.
Flipkart Smartphone Sale: இந்த முறை பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale), சில சிறந்த பட்ஜெட் 5G ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
7th Pay Commission, DA Arrear News: 18 மாத அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய பேச்சு இப்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது.
SIP Investment: வருமானம் குறைவாக இருந்தாலும், சிறந்த முறையில் திட்டமிட்டு சேமிக்க தொடங்கினால் கோடீஸ்வரன் ஆவது எளிது தான். நீண்ட காலம் முதலீட்டில், வருமானத்தை அள்ளித்தரும் திட்டம் பரஸ்பர நிதியம்.
EPFO Wage Ceiling Hike: இப்போது ரூ.15,000 அடிப்படை சம்பளத்தின் படி, ஓய்வூதியம் EPFO இல் கழிக்கப்படுகிறது. ஆனால் தற்போது இந்த அடிப்படை ஊதியத்தின் வரம்பு ரூ.21,000 ஆக உயர்த்தப்படுவது உறுதி என்று கருதப்படுகிறது.
Smartphone Price Rise: இன்றைய காலகட்டத்தில் டெக்னாலஜியும் மிக வேகமாக மாறி வருகிறது. அதனால் போன் வாங்கிய சிறிது காலத்திற்குள்ளாகவே, அதனை மாற்ற நினைக்கும் சூழல் உருவாகி உள்ளது. அந்த வகையில் புத்தாண்டில் புதிய மொபைல் போன் வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு சிறு அதிர்ச்சி செய்தி ஒன்று காத்திருக்கிறது எனலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.