Live: நடிகர் அல்லு அர்ஜுன் கைது! கனமழை தொடரும், சாதனை படைத்த குகேஷ்..இன்றைய முக்கிய செய்திகள்!

Tamil Nadu Today Latest News Live Updates: இன்றைய உள்ளூர், மாநில, தேசிய முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - RK Spark | Last Updated : Dec 13, 2024, 10:42 PM IST
    TN Latest News Live Updates: தமிழ்நாடு அரசியல் செய்திகள், தேசிய செய்திகள், விளையாட்டு செய்திகள் உள்ளிட்ட அனைத்து செய்திகளின் உடனடி அப்டேட் இதோ...
Live Blog

Tamil Nadu Today Latest News Live Updates: நடிகர் அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளர். அடுத்த 7 நாட்களுக்கு கன மழை நீடிக்கும், செஸ் போட்டியில் சாதனை படத்தை தமிழக வீரர் குகேஷ்! இன்றைய தமிழ்நாடு அரசியல் செய்திகள் இதோ!

13 December, 2024

  • 11:14 AM

    தமிழ்நாடு வானிலை

    Tamil Nadu Weather Latest News: தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் மழை எப்பொழுது நிற்கும் என பல்வேறு தரப்பினரின் கேள்வியாக உள்ளது. இன்றைய மழை நிலவரம் குறித்து பார்ப்போம் (முழு விவரம்)

Trending News