Tamilnadu Live Today : அல்லு அர்ஜூன் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் அப்டேட் (Pushpa 2 Box Office First Day), கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது, கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு, சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே லைவ்வில் காணலாம்.....