தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திமுக புதிய வழக்கு!

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திமுக புதிய வழக்கு!

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திமுக தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Dec 4, 2019, 12:07 PM IST
இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு அநீதி: கல்விக்கடன் தருவதில் பாகுபாடு கூடாது!

இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு அநீதி: கல்விக்கடன் தருவதில் பாகுபாடு கூடாது!

பொதுப்பிரிவு மாணவர்கள், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் என்ற பாகுபாடு இல்லாமல் வழங்க பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்!

Dec 4, 2019, 11:33 AM IST
தமிழகத்தில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன?

தமிழகத்தில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன?

தமிழகத்தில் இன்று (04.12.2019) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

Dec 4, 2019, 11:14 AM IST
#BREAKING: சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையாகிறார் ப.சிதம்பரம்!

#BREAKING: சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையாகிறார் ப.சிதம்பரம்!

INX மீடியா தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!!

Dec 4, 2019, 11:08 AM IST
புதிய தனிநாட்டை உருவாக்கிய சர்ச்சை சாமியார்!

புதிய தனிநாட்டை உருவாக்கிய சர்ச்சை சாமியார்!

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டை உருவாக்கி உள்ளார் நித்யானந்தா.

Dec 4, 2019, 11:00 AM IST
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அன்பு நியமனம்!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அன்பு நியமனம்!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக ஐபிஎஸ் அதிகாரி அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

Dec 4, 2019, 09:15 AM IST
அதிர்ச்சி அடைந்த மக்கள்! உயர்ந்துகொண்டே போகும் வெங்காயம் விலை!

அதிர்ச்சி அடைந்த மக்கள்! உயர்ந்துகொண்டே போகும் வெங்காயம் விலை!

சென்னையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.200 ஐ நெருங்கி உள்ளது.

Dec 4, 2019, 08:48 AM IST
மேட்டுப்பாளையத்தில் 17 பேர் மறைவுக்கு வைகோ இரங்கல்!

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் மறைவுக்கு வைகோ இரங்கல்!

அண்மையில் பெய்த பெரு மழையில், கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையத்தில் 17 பேர் மறைவுக்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். 

Dec 3, 2019, 07:56 PM IST
DMDK தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழக அரசு

DMDK தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழக அரசு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்பப் பெறப்பெற்றுள்ளது.

Dec 3, 2019, 07:34 PM IST
தமிழகத்தில் அமையவுள்ள மருத்துவ கல்லூரிக்கு முதல்கட்ட நிதி...

தமிழகத்தில் அமையவுள்ள மருத்துவ கல்லூரிக்கு முதல்கட்ட நிதி...

தமிழகத்தில் அமைய உள்ள 6 மருத்துவ கல்லூரிக்கு முதல் கட்டமாக ரூ.137 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

Dec 3, 2019, 04:37 PM IST
மேட்டுப்பாளையம் விபத்து: 17 பேர் இறப்புக்கு கமல் இரங்கல்

மேட்டுப்பாளையம் விபத்து: 17 பேர் இறப்புக்கு கமல் இரங்கல்

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்தில் பலியானது குறித்து இரங்கல் தெரிவித்து நடிகர் கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Dec 3, 2019, 04:03 PM IST
மேட்டுப்பாளையம் விபத்து: உரிமையாளர் சிவசுப்பிரமணியம் கைது

மேட்டுப்பாளையம் விபத்து: உரிமையாளர் சிவசுப்பிரமணியம் கைது

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியாக காரணமான சுவரின் உரிமையாளர் சிவசுப்ரமணியமை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

Dec 3, 2019, 02:31 PM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

Dec 3, 2019, 02:14 PM IST
விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சண்முக சுப்ரமணியனுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சண்முக சுப்ரமணியனுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டறிவதில் முக்கிய பங்காற்றிய தமிழகப் பொறியாளர் சண்முக சுப்பிரமணியத்தை பாராட்டிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின்.

Dec 3, 2019, 01:26 PM IST
நாட்டின் முதல் திருநங்கை செவிலியர் இவர்தான்!

நாட்டின் முதல் திருநங்கை செவிலியர் இவர்தான்!

முதல்முறையாக, அன்பு ரூபி என்ற திருநங்கை, அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியில் சேர்ந்துள்ளார்.

Dec 3, 2019, 12:19 PM IST
தமிழக இளைஞரை NASA பாராட்டியிருப்பது பெருமைக்குறியது... TTV!

தமிழக இளைஞரை NASA பாராட்டியிருப்பது பெருமைக்குறியது... TTV!

விக்ரம் லேண்டரைக் கண்டறிவதில் முக்கிய பங்காற்றிய தமிழகப் பொறியாளர் சண்முக சுப்பிரமணியத்தை மனமார பாராட்டுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Dec 3, 2019, 12:18 PM IST
தமிழக அரசு, அமைச்சர்களின் அலட்சியம் தான் 17 பேரின் இறப்புக்கு காரணம்: MKS

தமிழக அரசு, அமைச்சர்களின் அலட்சியம் தான் 17 பேரின் இறப்புக்கு காரணம்: MKS

மேட்டுப்பாளையம் அருகே சுற்றுச்சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்!!

Dec 3, 2019, 12:17 PM IST
சென்னை தி.நகர் குடியிருப்பில் தீ விபத்து!!

சென்னை தி.நகர் குடியிருப்பில் தீ விபத்து!!

சென்னை தி.நகரில் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் உள்ள தனியார் நிறுவன அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Dec 3, 2019, 11:46 AM IST
சென்னை - திண்டிவனம் நெடுஞ்சாலை விரிவாக்கம்: நனவாகும் 15 ஆண்டு கனவு!

சென்னை - திண்டிவனம் நெடுஞ்சாலை விரிவாக்கம்: நனவாகும் 15 ஆண்டு கனவு!

தாம்பரம் - செங்கல்பட்டு 6 வழி பறக்கும் பாதை, செங்கல்பட்டு - திண்டிவனம் 8 வழிப் பாதை ஆகியவற்றுக்கான ஒப்பந்தப் பணிகளை விரைந்து முடிக்க பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள்!!

Dec 3, 2019, 11:38 AM IST
தமிழகத்தில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன?

தமிழகத்தில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன?

தமிழகத்தில் இன்று (03.12.2019) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

Dec 3, 2019, 11:31 AM IST