Samsung Workers Protest Latest Update: சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
Holiday Spcial Bus In Tamil Nadu: ஆயுத பூஜை அடுத்து தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
Ration card Big update : ரேஷன் கார்டில் இருந்து குழந்தைகள் பெயர் நீக்கப்படும் நிலையில், குடும்ப அட்டைதாரர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
குரோம்பேட்டையில் பணம், செல்போன்களை திருடிவிட்டு அரியானாவில் பதுங்கிய மேவாட் கொள்ளையனை துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியை காணலாம்.
வீட்டு வரி, சொத்து வரி ஆகியவற்றைத் தொடர்ந்து காய்கறி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மெரினா விமான சாகச நிகழ்ச்சியின்போது எத்தனை ஆம்புலன்ஸ்களை நிற்க வைத்திருந்தீர்கள் என்பது குறித்து வீடியோ போட முடியுமா என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த ஒவ்வொருவரும் வயித்தெரிச்சலில் திமுக அரசை சபித்து விட்டு சென்றார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல்; ரூ.38,600 கோடி மதிப்பீட்டிலான புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது; புதிய முதலீடுகள் மூலம் 46,930 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்.
Tamilnadu Latest News Updates: திமுகவின் சாதி ஆதிக்கத்தால் பட்டியலின ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவி விலகிய உள்ள நிலையில், அதை திமுக தலைமை கண்டுகொள்ளாமல் இருக்கிறது என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
Double Jackpot For Tamil Nadu Govt Employees: தீபாவளி போனஸ், அகவலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் அளிக்க தமிழ்நாடு அரசு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய தொழில் முதலீட்டை ஈர்க்க அமெரிக்கா செல்லாமல் அவரது உடல் சிகிச்சைக்காக சென்றதாக மக்கள் கூறுகிறார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.