Power Shut Down: மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் சில இடங்களில் மின்தடை இருக்கும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே மக்கள் அதற்கேற்ப வேலைகளை திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தல்.
Tamil Nadu Political News: 'நன்றி' என்றால் என்னவென்றே தெரியாத காரணத்தால் எதிர்க்கட்சித் தலைவர் இப்படியெல்லாம் பேசுகிறார் என எடப்பாடி பழனிசாமி மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு.
தமிழகத்தில் காலியாக இருக்கும் 2 ஆயிரத்து 553 மருத்துவர்களின் பணியிடங்களுக்கு ஜனவரி 27ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Actress Kasthuri Issue: தெலுங்கு மக்களை அவதூறு பேசியதாக நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு சீமான் மற்றும் ஹெச். ராஜா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
Vanathi Srinivasan: தங்கள் பின்னால் வந்து புகைப்படத்தை காட்டும் அளவுக்கு பாஜக கருத்து சுதந்திரத்தை அனுமதிக்கிறது என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.
போலீசாரால் தேடப்பட்டு வரும் நடிகை கஸ்தூரி ஆந்திராவில் பதுங்கியிருப்பதாகவும், அவரைத் தேடி தனிப்படை போலீசார் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது இளைஞர் ஒருவர் நடிகர் விஜயின் புகைப்படத்தை காட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிய வருகின்றது. கடந்த வாரம் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது, அருகில் இருந்த இளைஞர் ஒருவர், - திடீரென தனது செல்போனில் இருந்த விஜய் போட்டோவை காட்டிச் சென்றுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.