தொழில்நுட்பம்

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் முதல் நபர் பெண்? நாசா

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் முதல் நபர் பெண்? நாசா

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் முதல் நபர் பெண்ணாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Mar 13, 2019, 05:12 PM IST
ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவை நீக்காவிட்டால் 7 ஆண்டுகள் சிறை: எச்சரித்த மத்திய அரசு

ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவை நீக்காவிட்டால் 7 ஆண்டுகள் சிறை: எச்சரித்த மத்திய அரசு

ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவுகள், அந்த பதிவுகளை போடும் கணக்குகளை நீக்காவிட்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு.

Mar 13, 2019, 12:04 PM IST
பிஎஸ்என்எல் தொலைதொடர்பு நிறுவனத்தை முடக்க மத்திய அரசு சதி: வைகோ குற்றச்சாட்டு

பிஎஸ்என்எல் தொலைதொடர்பு நிறுவனத்தை முடக்க மத்திய அரசு சதி: வைகோ குற்றச்சாட்டு

மத்திய அரசின் தகவல் தொடர்புத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Mar 13, 2019, 09:18 AM IST
World Wide Web: கௌரவிக்கும் வகையில் சிறப்பு டூடுல்!

World Wide Web: கௌரவிக்கும் வகையில் சிறப்பு டூடுல்!

உலகளாவிய வேர்ல்டு வைடு முதன்மையான வலைதளமாக விளங்கும் கூகுள் நிறுவனம், இதனை கௌரவிக்கும் வகையில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Mar 12, 2019, 01:56 PM IST
உங்கள் வாட்ஸ்-அப் செயலி எப்போதும் முடகப்படலாம்? எப்படி சரிபார்ப்பது!!

உங்கள் வாட்ஸ்-அப் செயலி எப்போதும் முடகப்படலாம்? எப்படி சரிபார்ப்பது!!

மில்லியன் கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வரும் வாட்சப் செயலியை சில பயனாளிகளின் கணக்கு முடக்கப்படலாம் என அறிவிப்பு.

Mar 11, 2019, 01:46 PM IST
ஏப்ரல் மாதம் முதல் 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்?

ஏப்ரல் மாதம் முதல் 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்?

ஏப்ரல் மாதம் முதல் 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட் போன்கள் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mar 6, 2019, 10:18 AM IST
மலேசியாவில் தனது இருப்பை Celcom உடன் ஆழப்படுத்துகிறது ZEE5!

மலேசியாவில் தனது இருப்பை Celcom உடன் ஆழப்படுத்துகிறது ZEE5!

மலேசியாவில் தனது இருப்பை மேலும் ஆழப்படுத்த மலேசியாவின் பிரதான மற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான Celcom உடன் கூட்டணி அமைத்துள்ளது.

Mar 5, 2019, 03:57 PM IST
புதிய வடிவம் பெறும் இலங்கை-யின் புவி வரைபடம்...

புதிய வடிவம் பெறும் இலங்கை-யின் புவி வரைபடம்...

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கு பின்னர் வடிவமைக்கப்பட்டுள்ள இலங்கையின் புதிய வரைபடம் இம்மாதம் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

Mar 3, 2019, 06:26 PM IST
ஏபிபி இந்தியா லிமிட்டெட் வருவாய் இரட்டை இலக்கை எட்டியது

ஏபிபி இந்தியா லிமிட்டெட் வருவாய் இரட்டை இலக்கை எட்டியது

ஏபிபி இந்த ஆண்டு டிஜிட்டல் வணிகத்தில் கணிசமான வளர்ச்சியை எட்டியுள்ளது, ABB Ability ™ வளர்ச்சி இரட்டை இலக்க அளவிற்கு இந்த முறை அதிகரித்துள்ளது.

Mar 1, 2019, 08:34 PM IST
அகமதாபாத் மாணவர்களின் அரிய கண்டுபிடிப்புக்கு 15L பரிசு!

அகமதாபாத் மாணவர்களின் அரிய கண்டுபிடிப்புக்கு 15L பரிசு!

அகமதாபாத் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்த கையடக்க வாகனத்திற்கு இன்போசிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட Aarohan Social Innovation Awards-ல் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. 

Feb 28, 2019, 04:00 PM IST
Jio Saavn-க்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகமானது Spotify!

Jio Saavn-க்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகமானது Spotify!

பிரபல இசை ஓலிபரப்பு வலைதளமான Spotify இந்தியாவில் தனது சேவையை ₹119-க்கு துவங்கியது!

Feb 27, 2019, 09:19 PM IST
அமேசான் நிர்வாகக் குழுவில் இந்திரா நூயி இணைந்தார்!!

அமேசான் நிர்வாகக் குழுவில் இந்திரா நூயி இணைந்தார்!!

பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயலதிகாரியான இந்திரா நூயி, அமேசான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் குழுவில் இணைந்துள்ளார்.

Feb 26, 2019, 12:05 PM IST
ZEE5 சேவையை மேலும் மேம்படுத்த Apigate உடன் ஒப்பந்தம்...

ZEE5 சேவையை மேலும் மேம்படுத்த Apigate உடன் ஒப்பந்தம்...

ZEE5 ஆனது உலக அளவில் சுமார் ஒரு லட்சம் மணி நேரத்திற்கான இந்திய திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்திகள், இசை, வீடியோக்கள் மற்றும் பிரத்தியேக நிகழ்ச்சிகள் என 12 மொழிகளில் பார்வையாளர்களுக்கு வழங்கி வருகின்றது.

Feb 25, 2019, 03:54 PM IST
பெங்களூரு மெட்ரோ 2வது கட்ட மின்மயமாக்கல் பணி ஆல்ஸ்டோம் நிறுவனம் கைப்பற்றியது

பெங்களூரு மெட்ரோ 2வது கட்ட மின்மயமாக்கல் பணி ஆல்ஸ்டோம் நிறுவனம் கைப்பற்றியது

பெங்களூரு நகரின் 2வது கட்ட மெட்ரோ சேவையின் மின்மயமாக்கல் பணி ஆல்ஸ்டோம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Feb 22, 2019, 06:49 PM IST
AI-ன் மூலம் புதிய இந்தியாவின் கனவுகள் சாத்தியமாகும்: மைக்ரோசாப்ட்

AI-ன் மூலம் புதிய இந்தியாவின் கனவுகள் சாத்தியமாகும்: மைக்ரோசாப்ட்

அனைத்தும் இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு தருவதில் AI முக்கிய பங்கு வகிக்கிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Feb 22, 2019, 06:02 PM IST
WOW... மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பிக் அப், டிராப் வசதி.....

WOW... மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பிக் அப், டிராப் வசதி.....

மக்களவை தேர்தலில் ஊனமுற்ற வாக்காளர்களுக்கு பிக் அப், டிராப் வசதி வழங்குவதற்கான தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது!!

Feb 22, 2019, 10:09 AM IST
OMG.... கார் வாங்குவதற்கு ₹ 50k வரை சலுகை வழங்குகிறது அரசு!!

OMG.... கார் வாங்குவதற்கு ₹ 50k வரை சலுகை வழங்குகிறது அரசு!!

மின்சார கார் விற்பனையை அதிகரிக்க ₹ 50k வரை சலுகையை வழங்குகிறது அரசு....

Feb 21, 2019, 10:32 AM IST
WOW...! இந்தியாவின் முதல் மனித போலீஸ் ரோபோ!!

WOW...! இந்தியாவின் முதல் மனித போலீஸ் ரோபோ!!

இந்தியாவிலேயே முதல் முறையாக மனித போலீஸ் ரோபோவை கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார்.

Feb 20, 2019, 11:31 AM IST
இந்த ஆப்பினை டவுன்லோட் செய்யாதீங்க! RBI எச்சரிக்கை!

இந்த ஆப்பினை டவுன்லோட் செய்யாதீங்க! RBI எச்சரிக்கை!

AnyDesk என்ற மொபைல் ஆப்பினை தயவு செய்து யாரும் டவுன்லோட் செய்யாதீர்கள் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Feb 19, 2019, 04:56 PM IST
போலி ஆப் எச்சரிக்கை.. உங்கள் கணக்கில் இருந்து பணம் திருடப்படலாம்

போலி ஆப் எச்சரிக்கை.. உங்கள் கணக்கில் இருந்து பணம் திருடப்படலாம்

சில போலி ஆப் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படலாம் என ஆர்பிஐ எச்சரித்துள்ளது. 

Feb 18, 2019, 06:40 PM IST