ஆண்டுதோறும் ரூ. 72 ஆயிரம் என்ற காங்கிரசின் வாக்குறுதி என்பது ஏழைகளை ஏழைகளாக வைத்திருப்பதற்க்கான சதி தான் தவிர, அவர்களுக்கு ஏழைகளின் மீது அக்கரை இல்லை என பிரதமர் கூறியுள்ளார்.
வேலூரில் வருமான வரித்துறையினர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இதுக்குறித்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், "எதற்கும் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல" எனக் கூறியுள்ளார்.
வருமான வரித்துறையினர் சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கும் பணம். வேலூர் மக்களவை தேர்தல் ரத்தாகுமா? என்பது குறித்து இன்று விளக்கம் அளித்தார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம், ராகுல் காந்தியின் குறைந்தபட்ச வருவாய் திட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.
2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், ஏழை குடும்பங்களின் வங்கிக்கணக்கில் வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.
தன்னையும், தன் அமைச்சரவையையும் காப்பாற்றிக் கொள்ள மோடியிடம் அடிமையாய் கிடக்கிறது எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.