Free Food Distribution Amma Unavagam: கனமழை எதிரொலியாக அம்மா உணவகங்கள் மூலம் இலவசமாக உணவுகள் வழங்கப்படும்- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஏழை எளியோரின் பசியை போக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட உன்னத திட்டமான அம்மா உணவகத்தை திமுக கவுன்சிலர்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சியில் இயங்கிவரும் அம்மா உணவகம் ஒன்றை திமுக கவுன்சிலர் தன் கட்டுப்பாட்டில் எடுத்து பூரி, வடை, ஆம்லேட், உப்புமா போன்ற உணவுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
எங்களுக்கு பணி இல்லை என்றால், எங்கள் குடும்பத்தை, வாழ்வாதரத்தை எப்படி நடத்துவது என்று கேள்வி எழுப்பிய அவர்கள், திடிர் பணி நீக்கம் நடவடிக்கையால் தற்கொலை செய்யும் அளவிற்கான மனநிலையை ஏற்படுத்துவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
"அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை கட்சியில் இருந்து நீக்கியும் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு மீண்டும் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு நான்கு மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகத்தில் இலவச உணவு
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றோர் ஆகியோருக்கு ஜூலை 5 ஆம் தேதி வரை உணவு இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.