POCSO Act Against Former CM BS Yediyurappa: மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
BJP Mission 2024 In Karnataka: கர்நாடகாவை மீண்டும் குறிவைக்கும் பாஜக. கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிடன் பாரதிய ஜனதா கூட்டணி.
எடியூரப்பாவின் அரசாங்கத்தில் உள்துறை, சட்டம், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சட்டமன்ற விவகாரங்களின் இலாகாக்களுக்கு தலைமை தாங்கிய பசவராஜ் பொம்மை, ஹவேரி மற்றும் உடுப்பி மாவட்டங்களுக்கு பொறுப்பான அமைச்சராகவும் இருந்தார்.
கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பசவராஜ் போமாய் தேர்வு செய்யப்பட்டார். கர்நாடகாவின் அடுத்த முதல்வராக பாரதீய ஜனதா மீண்டும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவரை நியமித்துள்ளது.
கர்நாடகாவின் புதிய முதல்வராக எம்.எல்.ஏ அரவிந்த் பெல்லட்டின் பெயர் இறுதி செய்யப்பட்டு உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். அவருக்கு முதல்வர் பதவி உறுதி என கசிந்த தகவல்கள் கூறுகிறது
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பின், எடியூரப்பா தலைமையிலான புதிய பாஜக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றது. கர்நாடகாவின் முதலமைச்சர் எடியூரப்பா பதவி ஏற்றுக் கொண்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், எடியூரப்பா பதவி விலகக்கூடும் என தொடர்ந்து தகவல்கள் சில நாட்களாக பரவி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.