ஃபெஞ்சல் புயலுக்குப் பிறகு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லை. ஆனால் டிசம்பர் 10 முதல் அதிக மழை பெய்யும் என்ற எச்சரிக்கை வெளியாகி உள்ளது. எந்தெந்த பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Precautionary Measures Fengal Cyclone Approaches TN : சென்னையை நோக்கி, Fengal Cyclone வந்து கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை கனமழை தாக்க காத்துக்கொண்டிருக்கிறது.
India National Cricket Team: புயல் காரணமாக டி20 உலகக் கோப்பையுடன் பார்படாஸில் சிக்கியிருக்கும் இந்திய அணி எப்போது நாடு திரும்பும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டு உள்ள ரீமல் புயல் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாகவும், இன்று நள்ளிரவு மேற்குவங்கம் அருகே கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,000 ரூபாய் நிவாரணம் வழங்கும் பணியை நாளை சென்னை வேளச்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பருவமழையின்போது கிடைக்கும் உபரிநீர் வீணாகக் கடலில் சென்று கலப்பதைத் தடுக்க, ராமஞ்சேரி மற்றும் திருக்கண்டலத்தில் ஏரிகளை அமைக்க ஆய்வு செய்திருப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.