Salt | உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் உப்பை ஒரு மாதம் உணவில் குறைவாக சேர்த்துக் கொண்டால் உடலில் நடக்கும் அதிசய மாற்றங்கள் ஆச்சரியப்பட வைக்கும்.
Morning Walking | நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் கட்டாயம் காலையில் நடக்க வேண்டும். தினமும் காலையில் நடப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Coconut oil | வீட்டில் வைத்திருக்கும் தேங்காய் எண்ணெயை தினமும் ஒரு ஸ்பூன் குடித்தால் போதும் நீங்கள் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இன்னும் சில நன்மைகள் இருக்கின்றன.
Health Benefits Of Strawberry: ருசி மிகுந்த ஸ்ட்ராபெர்ரி பழத்தை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கூறியதை இங்கு விரிவாக காணலாம்.
Health Benefits Of Soaked Cashews: முந்திரி பருப்பை நன்கு இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, அதனை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நான்கு நன்மைகளை இங்கு காணலாம்.
Coffee health benefits : ஒரு நாளைக்கு மூன்று முதல் 5 கப் காபி குடித்தால் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் கல்லீரல் பிரச்சனைகள் வராது என அப்பல்லோ மருத்துவர் தெரிவித்துள்ளார்.
Curry Leaves Health Benefits in Tamil: கருவேப்பிலை சாப்பிட்டா முடி கருகருன்னு வளரும் என்று பலர் கூறியிருப்பதை கேட்டிருப்பீங்க.. ஆனா அது மட்டும் கிடையாது, கருவேப்பிலையில் நிறைய மருத்துவ நன்மைகள் இருக்கிறது. கருவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும், சுண்ணாம்பு சத்தும் இருக்கிறது.
Microwave Cooking vs Traditional Cooking: மைக்ரோவேவ் மற்றும் பாரம்பரிய சமையல் என இரண்டில் எது பெஸ்ட் என்பது குறித்து உணவு நிபுணர் சைலா கதோஜன் முக்கியமான குறிப்புகளை கொடுத்துள்ளார்.
Green apples Health benefits : நீரிழிவு நோய் கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு பச்சை ஆப்பிள் பழம் ஒரு சிறந்த தேர்வு. இந்த பழத்தை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் செரிமானத்தை மேம்படுத்துவது வரை என பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.
ஒரு சிலர் விரதம் இருப்பதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள், வெறும் தண்ணீர் மட்டும் குடிப்பார்கள். அப்படி 24 மணிநேரமாக தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு மற்ற உணவுகளை சாப்பிடாவிட்டால் உடல் என்னாவகும் என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
நம் அனைவருக்கும் உடற்பயிற்சி செய்வதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்பது தெரியும். ஆனால், தினசரி உடற்பயிற்சி செய்வதை நாம் தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.