உலகளவில் மக்கள் எதிர்கொள்ளும் பெரிய நோய்களில் ஒன்று நுரையீரல் புற்றுநோய் எதற்காக மற்றும் எப்படி இது உடலில் தோன்றுகிறது. மேலும் எதை செய்தால் புற்றுநோயை தடுக்கலாம். வாங்கப் பார்போம்.
Drinking Water Tips | தினம்தோறும் ஒருவரின் உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும் என்றாலும் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் வரும் பிரச்சனைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Sperm Health : டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவ் நூறு குழந்தைகளுக்கு தந்தையாக மாறியிருப்பது அண்மையில் தான் தெரிந்து கொண்டதாக கூறியுள்ளார். தான் தந்தையானது தெரியாமல் அவர் இருந்தது எப்படி? என பலர் கேட்ட நிலையில் விளக்கமும் கொடுத்திருக்கிறார்.
நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவத்தில் இடம்பெற்றிருக்கும் இஞ்சியை ஏன் உணவு உண்டபிறகு தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும், அதன் மருத்துவ பலன்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.
Heel pain causes : குதிகால் வலி யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்கள் தினமும் இந்த மூன்று பயிற்சிகளை தினசரி அடிப்படையில் செய்து வந்தால், எதிர்பார்க்கும் ரிசல்ட் நிச்சயம் கிடைக்கும்.
Sugar-Free Tablets: சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சாப்பிட்டால் உடலில் உள்ள குடல் மூலம் நடைபெறும் செரிமான அமைப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டு, ஒருவருக்கு பசியை உணர்த்து உணர்திறனே இல்லாமல்கூட போக வாய்ப்பு இருக்கிறது.
பெரும்பாலான புரதங்கள் அசைவ உணவுகளில் இருந்தாலும், நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், உங்கள் உணவில் கினோவா அல்லது ஓட்மீல் கஞ்சி ஆகியவற்றில் எதை சேர்த்துக் கொள்வது என்ற சந்தேகம் இருந்தால், பெஸ்ட் எது என்பதை பார்க்கலாம்.
Kanyakumari Parotta Death: தொழிலாளி ஒருவர் பரோட்டா சாப்பிட்டுக்கொண்டிருந்த போது திடீரென விக்கல் வந்ததால் சாப்பிட முடியாமல் திணறி உயிரிழந்த துயர சம்பவம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது.
Healthy Habits To Maintain Blood Pressure: நமது வாழ்க்கைக்கு அடிப்படை ஆரோக்கியமே என்பதைப் புரிந்துக் கொண்டால் வளமான வாழ்வை வாழலாம், அது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் தொடங்கட்டுமே!
UP Shocking News: வீட்டில் சமைத்த நூடுல்ஸ் மற்றும் சாதத்தை சாப்பிட்டு இரவில் தூங்கிய சிறுவனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், சில மணிநேரங்களிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Red banana, Health benefits: மஞ்சள் வாழைப்பழம் போன்று காணப்படும் இந்த வாழைப்பழத்தின் தோல் சிவப்பு நிறத்தில் இருக்கும். இதில் ஏராளமான நுண்ணூட்டச்சத்துக்கள் இருப்பதால், தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.
how to avoid kidney problem: கிட்னி பிரச்சனை உங்களுக்கு வரவே கூடாது என நீங்கள் நினைத்தால், இந்த ஒரு விஷயத்தை தவறாமல் செய்து வர வேண்டும். இரவில் அதிகநேரம் விழித்திருப்பது கிட்னி பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.