pan card

நீங்கள் PAN-Aadhaar விவரங்களை அலுவலகத்தில் வழங்கவில்லை என்றால் 20% கூடுதல் வரி...

நீங்கள் PAN-Aadhaar விவரங்களை அலுவலகத்தில் வழங்கவில்லை என்றால் 20% கூடுதல் வரி...

பான்-ஆதார் குறித்த தகவல்களை நீங்கள் அலுவலகத்தில் வழங்கவில்லை என்றால், இப்போது நீங்கள் 20% வருமான வரி செலுத்த வேண்டும்..!

Oct 14, 2020, 01:56 PM IST
PAN கார்டு தொலைந்து விட்டதா.. கவலை வேண்டாம்.. டூப்ளிகேட் பான் பெறும் எளிய வழி இதோ..!!!

PAN கார்டு தொலைந்து விட்டதா.. கவலை வேண்டாம்.. டூப்ளிகேட் பான் பெறும் எளிய வழி இதோ..!!!

பான் கார்டு இல்லை என்றால், உங்கள் முக்கியமான பல பணிகள் பல நின்று விடலாம். இது எந்த நிதி ஒரு பரிவர்த்தனைக்கு தேவைப்படும் ஆவணம்.

 

Oct 8, 2020, 06:29 PM IST
Instant PAN apply செய்யும் போது Aadhaar அங்கீகாரம் reject ஆனால் இந்த வழியை பின்பற்றுங்கள்!!

Instant PAN apply செய்யும் போது Aadhaar அங்கீகாரம் reject ஆனால் இந்த வழியை பின்பற்றுங்கள்!!

ஆதார் அடிப்படையிலான உடனடி PAN ஒதுக்கீடு சேவை உங்களுக்கு உடனடியாக PAN கார்டைப் பெற்றுத் தருகிறது. இதற்கு நீங்கள் UIDAI வழங்கிய ஆதார் எண்ணை வழங்க வேண்டும்.

Sep 23, 2020, 12:29 PM IST
PAN card இன் e-PAN சரியான வடிவமா? ஆன்லைன் PANக்கு நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

PAN card இன் e-PAN சரியான வடிவமா? ஆன்லைன் PANக்கு நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

e-PAN என்பது உண்மையில் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்ட பான் அட்டை (PAN card) ஆகும், இது வருமான வரித் துறையால் மின்னணு அல்லது டிஜிட்டல் வடிவத்தில் வழங்கப்படுகிறது.

Sep 22, 2020, 02:01 PM IST
PAN கார்டு தொடர்பான தவறுக்கு 10,000 ரூபாய் அபராதம்.... ஜாக்கிரதை..!!!

PAN கார்டு தொடர்பான தவறுக்கு 10,000 ரூபாய் அபராதம்.... ஜாக்கிரதை..!!!

PAN கார்டு தொடர்பான தவறுக்கு, வருமான வரிச் சட்டம் 1961 இன் கீழ் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம்.

Sep 8, 2020, 02:54 PM IST
இனி தபால் அலுவலகத்தில் பான் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்... எப்படி?

இனி தபால் அலுவலகத்தில் பான் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்... எப்படி?

ஆதார் முதல் பாஸ்போர்ட் வரை அனைத்தும் இப்போது ஒரே இடத்தில் இருந்து விண்ணப்பம் செய்யப்படலாம்..!

Sep 8, 2020, 06:43 AM IST
உங்கள் PAN Card Fake-கா, Original-லா? வீட்டிலிருந்தபடியே இந்த வழியில் தெரிந்துகொள்ளலாம்!!

உங்கள் PAN Card Fake-கா, Original-லா? வீட்டிலிருந்தபடியே இந்த வழியில் தெரிந்துகொள்ளலாம்!!

பான் கார்டின் பத்து இலக்கங்கள் மூலம், வங்கிக் கணக்கைத் திறப்பது, சொத்து வாங்குவது அல்லது விற்பது, கார் வாங்குவது அல்லது விற்பது, ஐ.டி.ஆர் தாக்கல் செய்வது, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நகைகளை வாங்குவது போன்ற பல விஷயங்களை நீங்கள் எளிதாக செய்யலாம்.

Aug 31, 2020, 05:10 PM IST
ஆதார் அட்டையை பயன்படுத்தி ஜிஎஸ்டி எப்படி பதிவு செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்

ஆதார் அட்டையை பயன்படுத்தி ஜிஎஸ்டி எப்படி பதிவு செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்

வரி செலுத்தும் ஒருவர் ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்தி மூன்று நாட்களுக்குள் புதிய ஜிஎஸ்டி பதிவைப் பெறலாம். மேலும் பிஸிக்கல் பரிசோதனைக்கு காத்திருக்க வேண்டியதில்லை.

Aug 24, 2020, 05:56 PM IST
PAN Card ஐ பதிவிறக்குவது எப்படி? வெறும் 10 நிமிடங்களில் PAN எண் தயார்

PAN Card ஐ பதிவிறக்குவது எப்படி? வெறும் 10 நிமிடங்களில் PAN எண் தயார்

பான் கார்டைப் (PAN Card) பெற, முதலில் அலுவலகம் சென்று ஆஃபிலின் (Offiline application) விண்ணப்பத்திற்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.

Aug 21, 2020, 12:59 PM IST
PAN Card பெற பத்தே நிமிடங்கள் போதும்: இந்த எளிய வழிகளை பின்பற்றுங்கள்!!

PAN Card பெற பத்தே நிமிடங்கள் போதும்: இந்த எளிய வழிகளை பின்பற்றுங்கள்!!

வங்கிக் கணக்கைத் திறப்பது முதல் வருமான வரி செலுத்துவது மற்றும் கடன் பெறுவது வரை அனைத்துக்கும் PAN கார்டு கட்டாயமாகும்.

Aug 19, 2020, 12:00 PM IST
ஒன்றுக்கு மேற்பட்ட பான் அட்டை இருந்தால் உடனடியாக ஒப்படையுங்கள்.. இல்லையெனில் ரூ. 10,000 அபராதம்

ஒன்றுக்கு மேற்பட்ட பான் அட்டை இருந்தால் உடனடியாக ஒப்படையுங்கள்.. இல்லையெனில் ரூ. 10,000 அபராதம்

உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் உள்ளது அல்லது உங்களுக்கு இரண்டு பான் அட்டை வழங்கப்பட்டிருந்தால், உடனடியாக அவற்றை ஒப்படைத்து விடுங்கள். வருமான வரித் துறை (Income tax department) விதிகளின்படி, இது சட்டவிரோதமானது 

Aug 18, 2020, 07:25 PM IST
உங்கள் Pan card, Aadhaar card உடன் இணைக்கப்பட்டுள்ளதா? ஆன்லைனில் எவ்வாறு பார்ப்பது?

உங்கள் Pan card, Aadhaar card உடன் இணைக்கப்பட்டுள்ளதா? ஆன்லைனில் எவ்வாறு பார்ப்பது?

பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான தேதி மேலும் 2021 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Aug 17, 2020, 01:54 PM IST
Aadhaar - Pan Card இணைக்க வில்லை என்றால்.. உங்கள் பான் கார்டு செயலாற்றதாகிவிடும்

Aadhaar - Pan Card இணைக்க வில்லை என்றால்.. உங்கள் பான் கார்டு செயலாற்றதாகிவிடும்

மத்திய அரசு ஏற்கனவே ஆதார்-பான் அட்டை இணைக்கும் தேதியை 20 மார்ச் 2021 வரை நீட்டித்துள்ளது.

Aug 13, 2020, 07:25 PM IST
எங்கும் ஆதார், எதிலும் ஆதார்: விரிவடையும் ஆதார் அட்டையின் பயன்பாடுகள்!!

எங்கும் ஆதார், எதிலும் ஆதார்: விரிவடையும் ஆதார் அட்டையின் பயன்பாடுகள்!!

நலத்திட்டங்களைத் தவிர மற்ற பல விஷயங்களில் ஆதார் அட்டை பயன்பாட்டைத் தொடங்க அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

Aug 10, 2020, 01:06 PM IST
ஆன்லைனில் பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? எளிதான சில படிகளில் செய்து முடிக்கலாம்

ஆன்லைனில் பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? எளிதான சில படிகளில் செய்து முடிக்கலாம்

பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது இந்த நாட்களில் மக்களுக்கு எளிதாகிவிட்டது. ஏனெனில் அவர்கள் இப்போது ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம். 

Jul 31, 2020, 11:14 PM IST
PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி!! இனி பணம் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி!! இனி பணம் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது

PF கணக்கு வைத்திருப்பவர்கள் கோவிட் 19 (Covid 19) அச்சத்துக்கு மத்தியிலும், தங்கள் பி.எஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு எந்த பிரச்சனையும் எதிர்கொள்ள மாட்டார்கள்.

Jul 28, 2020, 07:11 PM IST
PAN card தொடர்பான சிக்கல்களை இனி ட்விட்டர் மூலம் சரி செயலாம்..!

PAN card தொடர்பான சிக்கல்களை இனி ட்விட்டர் மூலம் சரி செயலாம்..!

உங்கள் பான் கார்டு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய நீங்கள் இனி உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டியதில்லை...!

Jul 21, 2020, 11:49 AM IST
பான், ஆதார் அட்டை இணைப்புக்கான காலக்கெடு மார்ச் 31, வரை நீட்டிப்பு..!

பான், ஆதார் அட்டை இணைப்புக்கான காலக்கெடு மார்ச் 31, வரை நீட்டிப்பு..!

பான், ஆதார் அட்டை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது..... ஆன்லைனில் எப்படி பான், ஆதார் அட்டையை இணைப்பது என தெரிந்து கொள்ளுங்கள்..!

Jun 25, 2020, 03:26 PM IST
உங்கள் Aadhaar அட்டையில் பதிவு செய்யப்பட்ட Mobile எண் எது? எப்படி தெரிந்துக்கொள்வது

உங்கள் Aadhaar அட்டையில் பதிவு செய்யப்பட்ட Mobile எண் எது? எப்படி தெரிந்துக்கொள்வது

நம்மிடம் இரண்டு அல்லது மூன்று மொபைல் எண்கள் இருப்பதைக் காணலாம். மேலும் எந்த எண்ணை ஆதார் அட்டையில் பதிவு செய்து இருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறோம். 

Jun 19, 2020, 11:33 PM IST
Aadhaar-ல் பெயர், முகவரி, மொபைல் எண்ணைப் புதுப்பிக்க எவ்வளவு செலவாகும்? அறிக

Aadhaar-ல் பெயர், முகவரி, மொபைல் எண்ணைப் புதுப்பிக்க எவ்வளவு செலவாகும்? அறிக

ஆதார் அட்டையில் தவறு இருக்கிறதா? ஆதார் அட்டையில் புதிதாக புதுப்பிக்க வேண்டுமா? ஆதார் அட்டை மறுபதிப்பு செய்ய வேண்டுமா? எல்லாம் சாத்தியம்.

Jun 17, 2020, 12:13 PM IST