English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Live• SA PAK 378 (119.2)
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • ஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்!
  • ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்!
  • 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை!!
  • விவசாயிகள் 8 பேருந்துகள் மற்றும் 17 வாகனங்களை உடைத்தனர்; 10 பேர் மீது FIR
  • 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..!
  • Tamil News
  • Spain

Spain News

Top 10 அக்டோபர் 09: உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்திய இன்றைய தலைப்புச் செய்திகள்
Trump Oct 9, 2020, 10:25 PM IST
Top 10 அக்டோபர் 09: உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்திய இன்றைய தலைப்புச் செய்திகள்
அமெரிக்கா, சீனா, ஸ்பெயின், ரஷ்யா, நோபல் பரிசு என பலவிதமான செய்திகளின் துளிகள்... இன்றைய உலக நடப்பை மேலோட்டமாக தெரிந்துக் கொள்ள இந்த கட்டுரையைப் படித்தால் போதும்...
வெள்ளமாய் ஓடி வீணாகும் Red Wine: Viral Video-வைப் பார்த்து ஆதங்கத்தில் ‘குடி’மகன்கள்!!
Spain Sep 27, 2020, 02:53 PM IST
வெள்ளமாய் ஓடி வீணாகும் Red Wine: Viral Video-வைப் பார்த்து ஆதங்கத்தில் ‘குடி’மகன்கள்!!
ஸ்பெயினின் வில்லாமாலியாவில் உள்ள ஒரு ஒயின் ஆலையில் ஒரு சேமிப்பு தொட்டி சேதமடைந்து வெடித்ததால் 50,000 லிட்டர் சிவப்பு ஒயின் வீணாகப் போனது.
கொரோனாவே இன்னும் போகல, அதுக்குள்ள அடுத்ததா? பீதியில் இந்த நாட்டு மக்கள்!!
Spain Aug 22, 2020, 01:25 PM IST
கொரோனாவே இன்னும் போகல, அதுக்குள்ள அடுத்ததா? பீதியில் இந்த நாட்டு மக்கள்!!
இந்த தொற்று முக்கியமாக அண்டலூசியாவின் லா பியூப்லா டெல் ரியோ மற்றும் கொரியா டெல் ரியோ ஆகிய இரண்டு நகரங்களை பாதித்தது. இவை இரண்டும் குவாடல்கிவிர் ஆற்றின் கரையில் அமைந்துள்ளன.
COVID-19 சிகிச்சையில் HCQ பயன்பாட்டை நிறுத்த முடியாது -ஸ்பெயின்!
European Nations May 29, 2020, 10:56 PM IST
COVID-19 சிகிச்சையில் HCQ பயன்பாட்டை நிறுத்த முடியாது -ஸ்பெயின்!
COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) பயன்படுத்துவதை நிறுத்த எந்த காரணமும் இல்லை என்று ஸ்பெயின் தெரிவித்துள்ளது.
உலகளாவிய COVID-19 தொற்றுகளின் எண்ணிக்கை 5.3 மில்லியனை தாண்டியது...
Coronavirus May 24, 2020, 09:01 AM IST
உலகளாவிய COVID-19 தொற்றுகளின் எண்ணிக்கை 5.3 மில்லியனை தாண்டியது...
உலகளாவிய கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 5.3 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 342,000-ஐ தாண்டியுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய Lockdown மே 9-ஆம் தேதி வரை நீட்டிப்பு; பிரதமர் அதிரடி உத்தரவு...
Spain Apr 19, 2020, 07:37 AM IST
நாடு தழுவிய Lockdown மே 9-ஆம் தேதி வரை நீட்டிப்பு; பிரதமர் அதிரடி உத்தரவு...
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில், நாடு தழுவிய முழு அடைப்பை மே 9 வரை நீட்டிப்பதாக பிரதமர் பெட்றோ சான்செஸ் சனிக்கிழமை அறிவித்தார்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக 900 இறப்புகளை சந்தித்த ஸ்பெயின்...
Coronavirus Apr 3, 2020, 04:48 PM IST
தொடர்ந்து இரண்டாவது நாளாக 900 இறப்புகளை சந்தித்த ஸ்பெயின்...
ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 900-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் இறந்திருப்பதாக அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் விகிதம் தொடர்ந்து குறைவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஸ்பெயினில் ஒரே நாளில் கொரோனாவால் 500 பேர் உயிரிழப்பு..!
Spain Mar 25, 2020, 06:07 PM IST
ஸ்பெயினில் ஒரே நாளில் கொரோனாவால் 500 பேர் உயிரிழப்பு..!
உயிரிழந்தோர் எண்ணிக்கையில் சீனாவையும் தாண்டியது ஸ்பெயின், ஒரே நாளில் 443 பேர் உயிரிழப்பு!!
போகிமொன் விளையாடிய 77 வயது நபரை கைது செய்த காவல்துறை..!
Spain Mar 25, 2020, 02:32 PM IST
போகிமொன் விளையாடிய 77 வயது நபரை கைது செய்த காவல்துறை..!
ஸ்பெயின் முழு முடக்கத்தின் போது போகிமொனை வேட்டையாடியதற்காக 77 வயது நபரை போலீசார் கைது செய்தனர்!!
Viral video: சுயதனிமை படுத்தபட்ட மக்களை மகிழ்விக்கும் காவல் அதிகாரிகள்...!
Spain Mar 23, 2020, 01:42 PM IST
Viral video: சுயதனிமை படுத்தபட்ட மக்களை மகிழ்விக்கும் காவல் அதிகாரிகள்...!
வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் மக்களை உற்சாகப்படுத்த போலீஸ் அதிகாரிகள் ஸ்பெயினில் ஆடிப்படும் வீடியோ வைரலாகி வருகிறது!!
கொரோனாவுக்கு பயந்து டைனோசர் உடையணிந்து தெருவில் நடமாடிய நபர்!
Coronavirus Mar 19, 2020, 12:40 PM IST
கொரோனாவுக்கு பயந்து டைனோசர் உடையணிந்து தெருவில் நடமாடிய நபர்!
கொரோனா வைரஸ்க்கு பயந்து T-ரெக்ஸ் உடையை அணிந்துகொண்டு தெருக்களில் நடமாடிய நபர்!!
9000-த்தை நோக்கி மிக வேகமாக செல்லும் கொரோனா பலி எண்ணிக்கை...
Coronavirus Mar 19, 2020, 07:12 AM IST
9000-த்தை நோக்கி மிக வேகமாக செல்லும் கொரோனா பலி எண்ணிக்கை...
கொரோனா வைரஸில் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை புதன்கிழமை 8,000-ஐ தாண்டியது மற்றும் உலகளாவிய தொற்றுநோயாளிகளின் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் 200,000-ஐ தாண்டியது. இதில் பெரும்பாலான இறப்புகள் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பதிவாகியுள்ளன, அங்கு சீனாவில் கொடிய வைரஸ் வெடித்தது.
150-க்கு மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாட்டு நிலங்களில் சிக்கியுள்ளதாக தகவல்...
Coronavirus Mar 19, 2020, 06:31 AM IST
150-க்கு மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாட்டு நிலங்களில் சிக்கியுள்ளதாக தகவல்...
விடுமுறைக்கு அல்லது வணிக சுற்றுப்பயணங்களில் வெளிநாடு சென்ற 150-க்கு மேற்பட்ட இந்தியர்கள் தற்போது வெளிநாட்டு நிலங்களில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைரல் வீடியோ: சுகாதாரப் பணியாளர்களை பாராட்டும் பொது மக்கள்..!
Coronavirus Mar 15, 2020, 01:30 PM IST
வைரல் வீடியோ: சுகாதாரப் பணியாளர்களை பாராட்டும் பொது மக்கள்..!
ஸ்பெயினில் உள்ள சுகாதாரப் பணியாளர்களை மக்கள் பாராட்டும் மற்றும் உற்சாகப்படுத்தும் வீடியோக்கள் வைரலாகின்றன!!
LaLiga கால்பந்து லீக்கின் முதல் இந்திய தூதராக ரோஹித் சர்மா!
Swashbuckling Dec 12, 2019, 07:23 PM IST
LaLiga கால்பந்து லீக்கின் முதல் இந்திய தூதராக ரோஹித் சர்மா!
இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, ஸ்பெயினின் முதல் பிரிவு கால்பந்து லீக்கின் (லா லிகா) முதல் இந்திய பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வானத்திலிருந்து வந்த iPhone X; சரியான நேரத்தில் கேட்ச் பிடித்த இளைஞர்!
iPhone X Sep 8, 2019, 04:24 PM IST
வானத்திலிருந்து வந்த iPhone X; சரியான நேரத்தில் கேட்ச் பிடித்த இளைஞர்!
ரோலர் கோஸ்டரில் இருந்து விழுந்த செல்போனை சரியான நேரத்தில் கேட்ச் பிடித்த இளைஞர்!! 
ஸ்பெயின் நாட்டில் ஆட்சியை கலைத்தார் அதிபர் பெட்ரோ சான்சஸ்!
Spain Feb 15, 2019, 07:48 PM IST
ஸ்பெயின் நாட்டில் ஆட்சியை கலைத்தார் அதிபர் பெட்ரோ சான்சஸ்!
ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்சஸ் ஆட்சியை கலைத்து அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளார்!
பார்சிலோனா தீர்மானம், தமிழ் ஈழத்துக்கான விடுதலை வெளிச்சம் -வைகோ
Vaiko Feb 9, 2019, 05:23 PM IST
பார்சிலோனா தீர்மானம், தமிழ் ஈழத்துக்கான விடுதலை வெளிச்சம் -வைகோ
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா தீர்மானம், தமிழ் ஈழத்துக்கான விடுதலை வெளிச்சம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
போர்வாள் கொண்டு சிகை அலங்காரம் செய்யும் ஸ்பெயின் கலைஞர்!
Video Dec 20, 2018, 02:48 PM IST
போர்வாள் கொண்டு சிகை அலங்காரம் செய்யும் ஸ்பெயின் கலைஞர்!
தலை முடி வெட்டுவதில் தான் எத்தனை வகை... பப் கட்டிங்க், ஸ்டெப் கட்டிங், பெதர் கட்டிங்க் வரிசையில் சமீபத்தில் fire(நெறுப்பு) கட்டிங் அறிமுகமானது. இந்நிலையில் தற்போது போர்வாள் கட்டிங்க் ஸ்பெயின் நாட்டில் பிரபலமாகி வருகின்றது.
இரவு 9 மணிக்கு பின் உணவு உண்டால் என்னவாகும் தெரியுமா?
London Aug 12, 2018, 05:30 PM IST
இரவு 9 மணிக்கு பின் உணவு உண்டால் என்னவாகும் தெரியுமா?
இரவு 9 மணிக்கு முன்னதாக இரவு உணவை கழித்துவிட்டால் மார்பக புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம் என ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது!
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • Vodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்?
    Vodafone- Idea

    Vodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்?

  • சுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்
    AIADMK
    சுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்
  • Budget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்
    Budget 2021
    Budget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்
  • ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்!
    J. Jayalalithaa
    ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்!
  • சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா!
    Sasikala
    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா!
  • நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா?
    Suriya
    நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா?
  • ஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்!
    J. Jayalalithaa
    ஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்!
  • #KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos
    Thala Ajith
    #KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos
  • Isha Foundation: ஈஷாவில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
    Isha Foundation
    Isha Foundation: ஈஷாவில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
  • India vs England: சென்னை மைதானத்தில் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள்
    India vs England
    India vs England: சென்னை மைதானத்தில் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள்
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.