tn govt

7.5% உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் தராத ஆளுநரின் செயல் அதிகார எல்லை மீறல்: MKS

7.5% உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் தராத ஆளுநரின் செயல் அதிகார எல்லை மீறல்: MKS

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வரை திமுக போராட்டம் ஓயாது என மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!!

Oct 25, 2020, 01:24 PM IST
அரசு அலுவலகங்களில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை: தமிழக அரசு அறிவிப்பு

அரசு அலுவலகங்களில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை: தமிழக அரசு அறிவிப்பு

2021 சனவரி 1 முதல் அரசு அலுவலகங்களில் வேலை நாட்கள் ஐந்து மட்டுமே இருக்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Oct 24, 2020, 06:44 PM IST
COVID-19 Updates in TN: படிப்படியாக குறையும் பாதிப்பு எண்ணிக்கை, இன்று 2,886 பேருக்கு தொற்று

COVID-19 Updates in TN: படிப்படியாக குறையும் பாதிப்பு எண்ணிக்கை, இன்று 2,886 பேருக்கு தொற்று

தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

Oct 24, 2020, 06:27 PM IST
தமிழக மக்களுக்கு தனது யோக்கியதையை ADMK அரசு நிரூபிக்க வேண்டும்: MKS

தமிழக மக்களுக்கு தனது யோக்கியதையை ADMK அரசு நிரூபிக்க வேண்டும்: MKS

தமிழக மக்களுக்கு தனது யோக்கியதையை தமிழக அரசு நாளை நிரூபிக்க வேண்டும் என முக.ஸ்டாலின் காட்டம்..!

Oct 24, 2020, 06:03 AM IST
பட்டாசு தொழிற்சாலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி

பட்டாசு தொழிற்சாலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அறிவித்து முதல்வர் உத்தரவு!

Oct 23, 2020, 08:06 PM IST
Tamil Nadu COVID-19 Updates: ஏழு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு; இன்று 3,077 பேருக்கு தொற்று

Tamil Nadu COVID-19 Updates: ஏழு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு; இன்று 3,077 பேருக்கு தொற்று

தமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா (Coronavirus) தொற்றால் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

Oct 23, 2020, 06:24 PM IST
அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்: தமிழக முதல்வர் கே.பழனிசாமி அறிவிப்பு

அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்: தமிழக முதல்வர் கே.பழனிசாமி அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி (Covid-19 Vaccine) வழங்கப்படும். நமக்கான தடுப்பூசி கிடைத்தவுடன், அனைவருக்கும் அதை தமிழக அரசு இலவசமாக வழங்கும்" என்று முதல்வர்  அறிவிப்பு.

Oct 22, 2020, 05:45 PM IST
COVID-19 in Tamil Nadu: இன்று 3,087 பேருக்கு கொரோனா; மாவட்ட வாரியான நிலவரம்!

COVID-19 in Tamil Nadu: இன்று 3,087 பேருக்கு கொரோனா; மாவட்ட வாரியான நிலவரம்!

இன்று 81,782 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 91,93,849* பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

Oct 21, 2020, 06:09 PM IST
ஒரு கிலோ தரமான வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை: அமைச்சர் செல்லூர் கே. ராஜு நடவடிக்கை

ஒரு கிலோ தரமான வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை: அமைச்சர் செல்லூர் கே. ராஜு நடவடிக்கை

சென்னை மற்றும் அனைத்து மாநகராட்சிப் பகுதிகளிலும் கிலோ ரூ.45 என்ற விலையில் தரமான வெங்காயம்  விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர் செல்லூர் கே. ராஜு (Sellur K. Raju) தொடங்கி வைத்தார். 

Oct 21, 2020, 11:56 AM IST
COVID-19 in Tamil Nadu: இன்று 3094 பேருக்கு கொரோனா உறுதி; 50 பேர் மரணம்

COVID-19 in Tamil Nadu: இன்று 3094 பேருக்கு கொரோனா உறுதி; 50 பேர் மரணம்

தமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

Oct 20, 2020, 06:48 PM IST
7.5% உள்ஒதுக்கீடு மசோதா குறித்து ஆளுநருக்கு அழுத்தம் தர வேண்டும்: MKS

7.5% உள்ஒதுக்கீடு மசோதா குறித்து ஆளுநருக்கு அழுத்தம் தர வேண்டும்: MKS

7.5% உள்ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் ஆளுநருக்கு முதல்வர் அழுத்தம் தராமல் இருப்பதாக ஸ்டாலின் புகார்..!

Oct 19, 2020, 01:40 PM IST
இன்றைய COVID-19 நிலவரம்: உங்கள் மாவட்டத்தில் எண்ணிக்கை எவ்வளவு: முழு விவரம்

இன்றைய COVID-19 நிலவரம்: உங்கள் மாவட்டத்தில் எண்ணிக்கை எவ்வளவு: முழு விவரம்

சென்னையில் 1,140 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

Oct 16, 2020, 06:44 PM IST
Anna University உயர் சிறப்பு தகுதி தேவையில்லை; சிறந்த இடத்தில் தான் இருக்கிறோம்: அமைச்சர்

Anna University உயர் சிறப்பு தகுதி தேவையில்லை; சிறந்த இடத்தில் தான் இருக்கிறோம்: அமைச்சர்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு தகுதி தேவையில்லை; ஏற்கனவே சிறந்த இடத்தில் தான் இருக்கிறோம் என தமிழக உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன்

Oct 16, 2020, 02:22 PM IST
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனைகள் மீது TN Govt கடும் நடவடிக்கை

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனைகள் மீது TN Govt கடும் நடவடிக்கை

அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனைகளின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனைகளின் பட்டியலும் இணைக்கப்பட்டு உள்ளது.

Oct 15, 2020, 07:36 PM IST
இன்றைய COVID-19 நிலவரம்: படிப்படியாக குறையும் இறப்பு; புதிதாக 4,410 பேருக்கு தொற்று

இன்றைய COVID-19 நிலவரம்: படிப்படியாக குறையும் இறப்பு; புதிதாக 4,410 பேருக்கு தொற்று

இன்று  5,055 பேர் குணமடைந்து (Today's Discharged) வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 6,22,458 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 

Oct 15, 2020, 06:24 PM IST
COVID-19: தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி எது? மாவட்ட வாரியாக முழு நிலவரம்!

COVID-19: தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி எது? மாவட்ட வாரியாக முழு நிலவரம்!

தமிழகத்தில் இன்று 4,462 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 1,130 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

Oct 14, 2020, 06:49 PM IST
பள்ளிகள் திறப்பு எப்பொழுது? தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளிகள் திறப்பு எப்பொழுது? தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

"தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும். அதுக்குறித்து பதில் அளிக்க வேண்டும் எனக்கூறி, நவம்பர் 11 ஆம் தேதி வரை பதில் அளிக்க கால அவகாசம் வழங்கியுள்ளது.

Oct 14, 2020, 04:42 PM IST
தமிழகத்தில் பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

தமிழகத்தில் பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து எந்தவொரு முடிவையும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி (Edappadi K. Palaniswami) எடுப்பார் என்றும், பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை எனவும் பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் (K.A. Sengottaiyan) தெரிவித்திருந்தார். 

Oct 14, 2020, 04:13 PM IST
Watch: பட்டியிலனத்தவரை இழிவுபடுத்திய தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்த காவல்துறை

Watch: பட்டியிலனத்தவரை இழிவுபடுத்திய தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்த காவல்துறை

அனைவரும் பவுல்ராஜின் சாதியை குறிப்பிட்டு அவமதித்ததோடு, அவரை சங்கிலி தேவரின் காலடியில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என மிரட்டி உள்ளனர்.

Oct 13, 2020, 03:10 PM IST
ஊழலுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகள் யாரும் தப்பா முடியாது: MKS

ஊழலுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகள் யாரும் தப்பா முடியாது: MKS

ஊழலுக்குத் துணை போகும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் யாரும் சட்டத்தின் கிடுக்கிப் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என ஸ்டாலின் திடாவட்டம்!!

Oct 10, 2020, 12:08 PM IST