PM Modi Ukraine Visit: ரஷ்யா உடனான போரால் சிதலமடைந்துள்ள உக்ரைன் நாட்டிற்கு Rail Force One என்ற பிரத்யேக சொகுசு ரயில் மூலம் போலாந்து நாட்டில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) இன்று புறப்பட இருக்கிறார். அவர் பயணிக்கும் இந்த சொகுசு ரயில் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
500 sanctions against Russia : அலெக்ஸி நவால்னியின் சிறைவாசத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மீறுபவர்கள் மீது புதிதாக 500 தடைகளை விதித்த அமெரிக்கா...
Miss Japan Controversy: ஜப்பானியர் என்றால் யார்? இந்த சர்ச்சை இன்று சமூக ஊடகங்களில் மிகவும் பேசப்படும் விவாதமாக மாறிவிட்டது. உக்ரைனில் பிறந்த மாடல் அழகி, மிஸ் ஜப்பான் என்ற ஜப்பான் அழகி பட்டத்தை பெற்றது பேசுபொருளாகிவிட்டது.
ஜி20 உச்சிமாநாட்டின் பிரகடன அறிக்கை தொடர்பாக இந்தியாவின் ராஜதந்திரத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மறுபுறம், இந்த அறிக்கைக்கு உக்ரைன் தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் 15 அணுகுண்டுகளை சுமந்து செல்லக்கூடிய, மிகவும் ஆபத்தான மற்றும் அதிநவீன அணுசக்தி ஏவுகணையான சர்மாட்டை நிறுத்தி நேட்டோ நாடுகளுக்கு புடின் மிரட்டல் விடுத்துள்ளார்.
Russia Ukraine War Russia Vs Nato: ஐரோப்பா முழுவதும் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் அதிகரிக்கும் என்று நேட்டோ தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ரஷ்ய அதிபர் புடின்...
ரஷ்யாவின் ராணுவத் தலைமையை அழிப்போம். எங்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டோம். இனி எங்கள் பாணியில் எல்லாவற்றையும் துவம்சம் செய்வோம். ரஷ்யர்கள் இணைந்து கொள்ளுங்கள் என வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிப்ரவரி 2022 முதல் ரஷ்யா உக்ரைன் போர் நடது வரும் நிலையில், உக்ரைன் பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை, வரும் நாட்களில் உலகம் ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளன.
உக்ரைனின் கெர்சன் பகுதியில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள நோவா ககோவ்கா அணை ரஷ்ய ராணுவத்தால் தகர்க்கப்பட்ட நிலையில், இதனால் ஏற்பட்டும் அழிவு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
Drones Attacks By Ukraine: மாஸ்கோ மீது உக்ரைன் அதிகாலையில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. குறைந்தது எட்டு ட்ரோன்களைப் பயன்படுத்தி உக்ரைன் "பயங்கரவாத தாக்குதலை" நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளது
ரஷ்யா மே 9 அன்று வெற்றி தின அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்த நிலையில், இந்நிகழ்வில் உரையாற்றிய அதிபர் விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகள் நாசிசத்தை தூண்டுவதாக குற்றம் சுமத்தினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.