மயிலாடுதுறை அருகே, காதலித்த பெண்ணை ரகசிய திருமணம் செய்த காதலன், 3 முறை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த நிலையில், தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி மேற்கொள்வதாக பாதிக்கப்பட்ட பெண் காதலன் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி அருகே ஜோதிடத்தில் தனக்கு பெண் குழந்தை பிறக்கும் என கூறியதால், சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்ய முயன்ற பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இதையடுத்து, மெடிக்கல் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Georgia Supreme Court reinstated ban on abortion: ஆறு வார கர்ப்பத்திற்குப் பிறகு கருக்கலைப்பு மீதான தடை மீண்டும் அமலுக்கு வருவதாக ஜார்ஜியா உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது
கருக்கலைப்பு என்பது பெண்களின் தனிப்பட்ட உரிமை என சுமார் 50 ஆண்டுக்கு முந்தைய தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததன் எதிரொலியாக மக்களின் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குழந்தைப்பேறு எங்கள் பிறப்புரிமை: பெண்ணடிமைத்தனத்தை ஒழித்திடுக என்ற கோஷங்கள் அமெரிக்காவின் விண்ணை முட்டும் முழக்கங்களாக எதிரொலிக்கின்றன.
கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வமாக ஒப்புதல் அளித்த சுமார் 50 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, கருக்கலைப்பை தடை செய்துள்ள நிலையில், இதற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வலுக்கின்றன.
உச்ச நீதிமன்றம் அதன் 50 ஆண்டுகால தீர்ப்பை மாற்றி, வழங்கிய புதிய தீர்ப்பின் காரணமாக, அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமை முடிவுக்கு வந்தது.
கருவை கலைக்க தவறான முடிவெடுத்த தாய்! உயிர் இழந்த சிசு வெளியேறாமல் தாயின் வயிற்றிலேயே தங்கியதால் தாயும் பலியான சோகம்!! சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய பரிதாப சம்பவம்.
பாகிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுபவர்களில் 82 சதவிதத்தினர் குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்பட்டவர்களே என்று ஒரு பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்...
கருக்கலைப்பு என்ற முறையில், நாட்டில் 2030-க்குள் சுமார் 68 லட்சம் பெண் குழந்தைகள் கொல்லப்படுவார்கள். அதில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் அதிக அளவில் இருக்கும்: அறிக்கை
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.