இந்திய அணி சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக கடந்த ஆண்டு வென்ற நிலையில், அப்போதைய கேப்டன் ரோகித் சர்மா ஒரு பேட்டியில் இது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
Delhi Capitals Captain For Ipl 2025: ஐபிஎல் 2025 தொடருக்கான புதிய கேப்டனை டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. கடந்த சீசனில் ரிஷப் பந்த் கேப்டனாக இருந்தார்.
IPL 2025: ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 12 நாள்களே இருக்கும் நிலையில், இந்திய அணியின் முக்கிய வீரர் தொடக்க கட்ட போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
IND vs BAN: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அக்சர் பட்டேலை நோக்கி, கேப்டன் ரோஹித் சர்மா கைக்கூப்பி மன்னிப்பு கேட்ட சம்பவம் நடந்தது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.
இந்திய - இங்கிலாந்து ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் ஆறாம் வரிசையில் களம் இறக்கப்பட்டது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்து பேசியுள்ளார்.
Virat Kohli: ஐபிஎல் 2025ல் ஆர்சிபி அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருப்பார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
India vs South Africa: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அக்சர் பட்டேலுக்கு பதிலாக இந்த இளம் வீரரை எடுத்து வந்தால் இந்திய அணி பலமாகும் என கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக காணலாம்.
India vs England: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அக்சர் அல்லது குல்தீப் இருவரில் யாரை வெளியில் உட்கார வைக்க வேண்டும் என்ற குழப்பத்தில் இந்தியா உள்ளது.
IND vs ENG Latest News: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைப்பது அரிதினும் அரிது. இதுகுறித்து விரிவாக இதில் காணலாம்.
கடைசி நேரத்தில் இந்திய அணியின் உலக கோப்பை அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இது என்னுடைய கடைசி உலக கோப்பையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலகக் கோப்பை 2023: உலகக் கோப்பைக்கு முன் டீம் இந்தியாவுக்கு இந்த 5 விஷயங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். ரோஹித் மற்றும் இந்திய அணி தேர்வாளர்களின் திட்டம் என்னவாக இருக்கும்? விவரங்களை தெரிந்துக்கொள்ளுவோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.